Sudalaimadasamy

குழிக்குள் இருக்கும் பிணத்தை தின்னும் குருதி குடிக்கும் சாமி...
தில்லை சாம்பலை திருநீறாய் பூசும் தீ சுடரில் பிறந்த சாமி...
ஒய்யார குரலோசையுடன் ஒத்தை பந்தம் கையிலெடுத்து ஊரை சுற்றும் சாமி...
ஏழு கிடாரம் திரவியத்தை களவாண்டவனை கருவறுத்த சாமி...
ஒற்றை சொல்லில் வாக்கு சொல்லும் சத்ராவதி சாமி...
செய்வினை சேட்டை செய்பவரை முட்டை போல் நொறுக்கும் சாமி...
கருத்த வண்ண மேனியனான காக்காச்சி மலை சாமி...
கருங்கிடா பிரியரான கவலை போக்கும் கருத்த மீசை சாமி...
ஒரே எட்டில் உலகம் தாவும் உயர்த்த ரூப சாமி...
மலை போல படைப்பு கேட்கும் மயானக்கரை சாமி...
சுடரில் பிறந்து சுடுகாடு சுற்றும் சுடலை வனத்து சாமி...
🔥ஓம் சுடுகாட்டு அதிபதி சுடலை ஐயா போற்றி🔥

4 years ago | [YT] | 42