JAIRA தமிழ்

ஜெய்ரா தமிழ் உங்கள் தொலைக்காட்சி அலைவரிசை. அரசியல் ஆன்மிகம் மூலிகை மருத்துவம் தொகுப்பு.


JAIRA தமிழ்

திரு விஜய் அவர்கள் அறிவது,

திரு விஜய் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி தற்போதுள்ள கிரக நிலைப்படி தன்னுடைய பிறவி நட்சத்திரத்தின் கர்மாவை கழித்து அவருடைய பிறவி ராசி மற்றும் நட்சத்திரத்தின் சாதகத்தாரையை இயக்கினால் இதுப்போன்ற வீண்பழி உயிர்ப்பலி தடை அவமானம் தண்டனை பொருளிழப்பு போன்ற இன்னல்களை தவிர்த்து தனக்கு சாதகமான சூழ்நிலையை உண்டாக்கி தான் கால் பதிக்கும் அத்துணை துறைகளிலும் வெற்றிபெறலாம்.

தற்போது சனி வக்கிரம் குரு அதிசாரம் நடந்துக்கொண்டு இருப்பதால் நான்காம் இடத்தில் இருக்கும் ராகு அவருக்கு கெட்டதையும் எதிரிகளுக்கு நல்லதையும் இறந்தவர்களுக்கு பலலட்சம் பணத்தையும் வாரி வழங்கி இருக்கிறது. ராகு கொடுப்பதையும் கெடுப்பதையும் யாராலும் தடுக்க இயலாது.

ஆகவே திரு விஜய் அவர்கள் இனியாவது, தனக்குள்ள ஜன வசியம் வாக்கு வசியம் மட்டுமே தான் போகுமிடெமெல்லாம் வெற்றியை தருமென்று தவறாக நினைத்து செயல்படக்கூடாது. தன்னுடைய பிறப்பு ராசி நட்சத்திரப்படி ஐம்பூதங்களின் ஆதிக்கம் நவகிரகங்களின் ஆதிக்கம் எப்படி உள்ளது என்பதை அனுபவம் வாய்ந்த சாதுக்களிடம் கேட்டறிந்து ஜாக்கிரதையுடன் செயல்படவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி தனக்கும் தன்னுடைய கட்சிக்கும் தீராத தலைவலி மட்டும் அழிக்கமுடியாத களங்கத்தை உண்டாக்கி இருப்பதை சாட்சியாக நினைத்து இனிவரும் காலங்களில் தடாலடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அனைத்தையும் சரியாக ஆராய்ந்து அமைதிகாத்து பொறுமைகாத்து தனக்கு சாதகமான காலங்களையும் நேரங்களையும் தூரங்களையும் திசைகளையும் கணக்கில்க்கொண்டு பிரபஞ்சத்தின் அனுமதியோடு செயல்படவேண்டும்.

இந்தவிடயத்தின் மெத்தனமாக இருந்தால் உங்களை கவிழ்த்து காலைவாரிவிட்டு களங்கத்தையும் வீண்பழியையும் உண்டாக்கி பொருளிழப்பு தண்டனை போன்ற தீராத துன்பங்கள் கொண்ட அவிழ்க்க முடியாத சிக்கல்களில் மாட்டிவிட காத்திருக்கும் உங்களின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிறந்தஒரு வாய்ப்பாக இது அமையும்.

மேலும், உங்கள் சாதகத்தாரை சூட்சுமம் பரிகார ரகசியம் போன்ற வெற்றி ரகசியங்களை அறிந்துக்கொள்ள தொடர்புக்கு 9994963345

நன்றி
வணக்கம்
அமலசித்தன்

1 week ago | [YT] | 0

JAIRA தமிழ்

உன்னோட பெயரெல்லாம்
லிஸ்ட்லயே இல்ல
அதனால உன்ன ஆட்டத்துக்கு சேர்க்கல.. .. TVK

2 weeks ago | [YT] | 0

JAIRA தமிழ்

மக்களே...
நில்லுங்கள் சொல்லுங்கள் வெற்றியை அள்ளுங்கள்...

3 weeks ago | [YT] | 0

JAIRA தமிழ்

TVK தலைவர் அறிக;

அரசியல்.
அரசு+இயல், அரசன்+இயல், அரசி+இயல்

தமிழக அரசியல்.

அதர்மம், அக்கிரமம், அராஜகம், அட்டகாசம், அகங்காரம். அநாகரீகம்.

ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், ஆட்கடத்தல்.

இயலாமை. இறுமாப்பு.

ஈனப்பிழைப்பு.

உண்மையற்ற, உறுதியற்ற

ஊழல், ஊதாரித்தனம்.

எகத்தாளம்.

ஏளனம், ஏமாற்றுத்தனம்.

ஐயம் உண்டாக்குதல்.

ஒவ்வாமை, ஒளிவற்றது.

ஒளவியம் பேசுதல்.

ஃ ஆயுத கலாச்சாரம், தனி குடும்ப ஆட்சி.

காட்டிகொடுப்பது, கூட்டிகுடுப்பது, போட்டுகுடுப்பது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்டை பஞ்சாயத்து, செயின் பறிப்பு, இலவசம் என்றப்பெயரில் பணக்கொள்ளை, ஆட்கடத்தல்.

இதுப்போன்ற
இன்றைய நவீனகால அரசியலில், படாத பாடுபடும் பாவப்பட்ட மக்களுக்காக தன்னுடைய சிறந்த வருமானத்தையும் சிறந்த தொழிலையும் விட்டுவிட்டு மக்கள் பணி செய்யவந்திருக்கும் மனிதநேயம் கொண்ட மனிதனே வருக வருக. உங்கள் நோக்கம் வெல்க

நலிவுற்ற மக்கள் நன்றாக வாழவும், நன்மக்கள் உயரவும், வெகு சாதரண மக்களுக்கு கிடைக்காத சங்கிலியிட்டு கட்டப்பட்டு இருக்கும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற மற்ற துறைகளில் இருக்கும் ஊழல், அவலம், அதிகாரம், துஷ்பிரயோகம் அனைத்தையும் தகர்த்து அடிப்படை உரிமையை மீட்டு தந்திட வருக வருக. ஆண்மகனே வந்து வெல்க வெல்க.

எத்தருணத்திலும், எக்காரணத்திலும் ஊழல் அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் விவேகம் கொண்ட வேகத்துடன் செயல்பட்டு அணைத்திலும் வெற்றிவாகை சூடிட வா மகனே வா. வந்து நல்லாட்சி தந்திட வா நண்பா வா.

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற வார்த்தைக்கு இலக்கணம் கர்ப்பித்திட வா தலைவா வா.

எங்கள் கையில் இருக்கும் வாக்கு ஆயுதத்தை உனக்கு தருகிறோம். இதைக்கொண்டு அரசு இயந்திரத்தை கைப்பற்று. எளியோரையும் வளியோரையும் காப்பாற்று. இன்னல்களை நீக்கி நன்னல்களை செய்திடு. நகரம் நரகமாக இருப்பதை சரிசெய்திடு. உன்மூச்சுல்ல வரை உழைத்திடு. சுதந்திர காற்றை சுவாசிக்க கொடு.

உனது உண்மை எண்ணம் ஈடேற, உண்மை இயற்க்கை கடவுள் அருள் புரிவாராக.

வாழ்த்துக்கள்.

அன்பர்களே, பகிருங்கள் தலைவர் இதை வாசிக்கும்வரை.

இது தொடரும்....

6 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

#Numerology #Luckynumber #Goodfortune #786 for sale
Business Man
Cinema Stars
Politicians
Please Contact

6 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

நீங்கள் அரசியலில் வெற்றிப்பெற நினைப்பவரா? அப்படியானால் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஜனவசிய எண்கள்.

786
7 கேது பகவான்.
8 சனி பகவான்.
6 சுக்கிர பகவான்.
பலகோடி மனிதர்கள் வாழும் இந்த பூமியில் சிலரிடம் மட்டுமே இருக்கும் இதுப்போன்ற அதிர்ஷ்டங்கள்.

உயர்ந்த அறிவையும் ஞானத்தையும் தரும் கேது பகவானும், நல்ல தொழிலையும் அதில் மேன்மையும் லாபத்தையும் செல்வத்தையும் வாரி வழங்கும் சனி பகவானும், செல்வங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவானும் சேர்ந்து மூன்று கிரகங்களும் வாசம் செய்யும் இந்த மூன்று எண்களும் ஒரு சேர அமைவதே ௭௮௬ என்கின்ற மந்திர எண்கள். இந்த எண்களை கொண்ட கரன்சி எவரிடம் உள்ளதோ அவரிடம் உயர்ந்த ஞானமும், உலகளாவிய தொழிலும், குறைவற்ற செல்வங்களும், நல்லபெயர், புகழ், ஜனவசியம் உண்டாகி வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கும் 786.

இந்த 786 அதிர்ஷ்ட எண்களை அரசியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு நாட்டை ஆளும் வாய்ப்பையும் தகுதியையும் உண்டாக்கி அனைத்திலும் வெற்றி வாகை கூட்டித்தரும்.

மேலும் இந்த அதிர்ஷ்ட எண்கள் 786, 500 ருபாய் கரன்சியில் இருப்பது, கலைகளுக்கு அதிபதியான புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கூடுதல் சிறப்பாகும்.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும். +91 9790393594

7 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

நீங்கள் சினிமா துறையில் தொழில் செய்பவரா ? அப்படியானால் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஜனவசிய எண்கள்.

786
7 கேது பகவான்.
8 சனி பகவான்.
6 சுக்கிர பகவான்.
பலகோடி மனிதர்கள் வாழும் இந்த பூமியில் சிலரிடம் மட்டுமே இருக்கும் இதுப்போன்ற அதிர்ஷ்டங்கள்.

உயர்ந்த அறிவையும் ஞானத்தையும் தரும் கேது பகவானும், நல்ல தொழிலையும் அதில் மேன்மையும் லாபத்தையும் செல்வத்தையும் வாரி வழங்கும் சனி பகவானும், செல்வங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவானும் சேர்ந்து மூன்று கிரகங்களும் வாசம் செய்யும் இந்த மூன்று எண்களும் ஒரு சேர அமைவதே ௭௮௬ என்கின்ற மந்திர எண்கள். இந்த எண்களை கொண்ட கரன்சி எவரிடம் உள்ளதோ அவரிடம் உயர்ந்த ஞானமும், உலகளாவிய தொழிலும், குறைவற்ற செல்வங்களும், நல்லபெயர், புகழ், ஜனவசியம் உண்டாகி வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கும் 786.

மேலும் இந்த அதிர்ஷ்ட எண்கள் 500 ருபாய் கரன்சியில் இருப்பது, கலைகளுக்கு அதிபதியான புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கூடுதல் சிறப்பாகும்.

இந்த அதிர்ஷ்ட எண்களை அரசியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு நாட்டை ஆளும் வாய்ப்பையும் தகுதியையும் உண்டாக்கி அனைத்திலும் வெற்றி வாகை கூட்டித்தரும்.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும். +919790393594

7 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

786
7 கேது பகவான்.
8 சனி பகவான்.
6 சுக்கிர பகவான்.

பலகோடி மனிதர்கள் வாழும் இந்த பூமியில் சிலரிடம் மட்டுமே இருக்கும் இதுப்போன்ற அதிர்ஷ்டங்கள்.

உயர்ந்த அறிவையும் ஞானத்தையும் தரும் கேது பகவானும், நல்ல தொழிலையும் அதில் மேன்மையும் லாபத்தையும் செல்வத்தையும் வாரி வழங்கும் சனி பகவானும், செல்வங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவானும் சேர்ந்து மூன்று கிரகங்களும் வாசம் செய்யும் இந்த மூன்று எண்களும் ஒரு சேர அமைவதே 786 என்கின்ற மந்திர எண்கள். இந்த எண்களை கொண்ட கரன்சி எவரிடம் உள்ளதோ அவரிடம் உயர்ந்த ஞானமும், உலகளாவிய தொழிலும், குறைவற்ற செல்வங்களும், நல்லபெயர், புகழ், ஜனவசியம் உண்டாகி வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கும்.

இந்த அதிர்ஷ்ட எண்களை அரசியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு நாட்டை ஆளும் வாய்ப்பையும் தகுதியையும் உண்டாக்கி அனைத்திலும் வெற்றி வாகை கூட்டித்தரும்.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும். 9994963345

7 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

நவக்கிரகங்களில் மிக மிக சக்த்திவாய்ந்த, ஒருவரை ஒரே வினாடியில் பல கோடிகளுக்கு அதிபராக்கும் ராகுபகவானின் ஆதிக்கத்தை நான்குமுறை வெளிப்படுத்தும் எண்களாகிய 7777. சூதாட்டம், ஆன்லைன் டிரேடிங் , லாட்டரி மற்றும் ஸ்டாக் மார்க்கட் வியாபாரம் செய்யும் அன்பர்களுக்கு வியாபாரத்தில் மிகுந்த மேன்மையையும் செல்வத்தையும் வாரி வழங்கும் அதிர்ஷ்ட எண்கள் 137777. மேலும் கூட்டு எண்ணாக 5 என்ற புதன் பகவானின் ஆதிக்கத்தில் வருவதாலும் மேற்சொன்ன வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த நுண்ணறிவை கொடுத்து வெற்றிப்பெற செய்யும் ஒரு ஆச்சர்யமான எண். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும். 9994963345

7 months ago | [YT] | 0

JAIRA தமிழ்

பாக்கியநாதனாகிய சனீஸ்வரன் மூன்று முறையும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலுள்ள 786 என்ற எண்களை உள்ளடக்கியும் கூட்டுஎண்களாக 5 என்ற புதன் பகவான் ஆதிக்கத்தில் வரும் ஒரு சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட எண் 888674. மிதுனத்தை ராசியாகவும் லக்கணமாகவும் கொண்ட அன்பர்களுக்கு வியாபாரத்தில் மிகுந்த மேன்மையையும் செல்வத்தையும் வாரி வழங்கும் அதிர்ஷ்ட எண்கள். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும். 9994963345

7 months ago | [YT] | 0