JAIRA தமிழ்

திரு விஜய் அவர்கள் அறிவது,

திரு விஜய் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி தற்போதுள்ள கிரக நிலைப்படி தன்னுடைய பிறவி நட்சத்திரத்தின் கர்மாவை கழித்து அவருடைய பிறவி ராசி மற்றும் நட்சத்திரத்தின் சாதகத்தாரையை இயக்கினால் இதுப்போன்ற வீண்பழி உயிர்ப்பலி தடை அவமானம் தண்டனை பொருளிழப்பு போன்ற இன்னல்களை தவிர்த்து தனக்கு சாதகமான சூழ்நிலையை உண்டாக்கி தான் கால் பதிக்கும் அத்துணை துறைகளிலும் வெற்றிபெறலாம்.

தற்போது சனி வக்கிரம் குரு அதிசாரம் நடந்துக்கொண்டு இருப்பதால் நான்காம் இடத்தில் இருக்கும் ராகு அவருக்கு கெட்டதையும் எதிரிகளுக்கு நல்லதையும் இறந்தவர்களுக்கு பலலட்சம் பணத்தையும் வாரி வழங்கி இருக்கிறது. ராகு கொடுப்பதையும் கெடுப்பதையும் யாராலும் தடுக்க இயலாது.

ஆகவே திரு விஜய் அவர்கள் இனியாவது, தனக்குள்ள ஜன வசியம் வாக்கு வசியம் மட்டுமே தான் போகுமிடெமெல்லாம் வெற்றியை தருமென்று தவறாக நினைத்து செயல்படக்கூடாது. தன்னுடைய பிறப்பு ராசி நட்சத்திரப்படி ஐம்பூதங்களின் ஆதிக்கம் நவகிரகங்களின் ஆதிக்கம் எப்படி உள்ளது என்பதை அனுபவம் வாய்ந்த சாதுக்களிடம் கேட்டறிந்து ஜாக்கிரதையுடன் செயல்படவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி தனக்கும் தன்னுடைய கட்சிக்கும் தீராத தலைவலி மட்டும் அழிக்கமுடியாத களங்கத்தை உண்டாக்கி இருப்பதை சாட்சியாக நினைத்து இனிவரும் காலங்களில் தடாலடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அனைத்தையும் சரியாக ஆராய்ந்து அமைதிகாத்து பொறுமைகாத்து தனக்கு சாதகமான காலங்களையும் நேரங்களையும் தூரங்களையும் திசைகளையும் கணக்கில்க்கொண்டு பிரபஞ்சத்தின் அனுமதியோடு செயல்படவேண்டும்.

இந்தவிடயத்தின் மெத்தனமாக இருந்தால் உங்களை கவிழ்த்து காலைவாரிவிட்டு களங்கத்தையும் வீண்பழியையும் உண்டாக்கி பொருளிழப்பு தண்டனை போன்ற தீராத துன்பங்கள் கொண்ட அவிழ்க்க முடியாத சிக்கல்களில் மாட்டிவிட காத்திருக்கும் உங்களின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிறந்தஒரு வாய்ப்பாக இது அமையும்.

மேலும், உங்கள் சாதகத்தாரை சூட்சுமம் பரிகார ரகசியம் போன்ற வெற்றி ரகசியங்களை அறிந்துக்கொள்ள தொடர்புக்கு 9994963345

நன்றி
வணக்கம்
அமலசித்தன்

1 week ago | [YT] | 0