Welcome to News Tamil 24x7 – “Meiporul Kanbathu Arivu” (Knowledge is Seeing Reality), Launched on 23rd January 2022 by SPLUS MEDIA LIMITED, News Tamil 24x7 has grown into the No.1 Tamil News Channel in Chennai and a strong challenger in the Tamil News genre.
We deliver Breaking News in Tamil, Live Tamil News, Chennai News, Tamil Nadu News, India News, International News, Political Updates, Crime News, Cinema News, Sports News, and Trending Stories – all with accuracy, speed, and visual impact.
Stay informed with: Tamil Breaking News 24x7, Tamil Nadu Live News & Updates, Political News in Tamil, Cinema & Kollywood News, Sports News, Exclusive Reports & Ground Reality With high-quality journalism, investigative exposes, and the latest technology, we present news that matters – engaging, reliable, and real.
Tamil News, Tamil Breaking News, Tamil Live News, Chennai News, Tamil Nadu News, News in Tamil, Political News Tamil, Kollywood News
NewsTamil 24X7
ஆட்சியில் பங்கு- திருமா பதில்
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம், வரும் தேர்தலில் அது எங்களுடைய நிபந்தனை கிடையாது
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில்
#Thirumavalavan #MCRavi #VCK #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
7 hours ago | [YT] | 97
View 26 replies
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | ADMK பிரமுகர் வீட்டில்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவர் வீட்டில் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி வீட்டில் அவரது அண்ணன் மகன் செம்மரக் கட்டைகளை பதுக்கியதாக தகவல்
#Thiruvanamalai #ADMK #RedSandleWood #Seized #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
7 hours ago | [YT] | 17
View 1 reply
NewsTamil 24X7
#NewsTamil24x7CinemaUpdate | 'எச காத்தா'
ராஜ் முருகன் தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள 'MY LORD' திரைப்படத்தின் முதல் பாடல் 'எச காத்தா' நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு
#KollywoodCinema #MyLord #SasiKumar #SongRelease #TamilNews #NewsTamil #NewsTamil24x7
7 hours ago | [YT] | 13
View 1 reply
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | பா*யல் தொல்லை - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: விளாத்திக்குளம் அருகே அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பா*யல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் ஹென்றி மற்றும் புகாரை உதாசீனப்படுத்திய தலைமை ஆசிரியை அன்னை சீபா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை
#Pocso #SchoolTeacher #Thoothukudi #SchoolStudents #EducationDeportment #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
8 hours ago | [YT] | 221
View 11 replies
NewsTamil 24X7
#NewsTamil24x7WeatherUpdate | காற்றழுத்த தாழ்வு
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
#Kanniyakumari #TamilNadu #CycloneAlert #WeatherReport #Rain #RainAlert #TamilNews #NewsTamil #NewsTamil24x7
8 hours ago | [YT] | 187
View 0 replies
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | உயிரை காப்பாற்றி சாதனை
மதுரையில் அல்கேபா (ALCAPA) என்ற பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
கோடியில் ஒருவருக்கு ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான நெஞ்சுவலி, மூச்சுத்திணறலால் அவதிப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது
#Madurai #RajajiHospital #MaduraiRajajiHospital #GovtHospital #HeartOperation #DoctorSuccessMeet #TamilNews #NewsTamil #NewsTamil24x7
8 hours ago | [YT] | 198
View 1 reply
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | அச்சப்படத் தேவையில்லை
கேரளாவில் பரவும் மூளையை அரிக்கும் அமீபா நோய் தொற்று குறித்து, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை
மாசுபடிந்த குளம், குட்டைகளில் குளிப்பதால் அமீபா தொற்று பரவும் என்பதால், அதுபோன்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#Kerala #KeralaAmoebaCases #Amoeba #Sabarimala #MaSubramanian #TNHealthMinister #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
9 hours ago | [YT] | 123
View 2 replies
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | எந்த உறவும் இருந்தது இல்லை
விஜய்க்கு, காங்கிரஸ் கட்சியோடு எந்த ஒரு உறவும் இதற்கு முன்பு இருந்தது இல்லை
ஒரு காலக்கட்டத்தில் விஜய் இளைஞர் காங்கிரசில் இணைந்து செயல்பட விரும்பியதாக தகவல்கள் கேள்விபட்டேன் - கார்த்தி சிதம்பரம் எம்.பி
#TVKVijay #TVK #Congress #KartiChidambaram #Election2026 #TamilNews #NewsTamil #NewsTamil24x7
9 hours ago | [YT] | 114
View 10 replies
NewsTamil 24X7
NewsTamil RDX | 'கை' மாறுகிறதா காங்கிரஸ் கூட்டணி? | TVK Vijay | Congress | Rahul Gandhi
9 hours ago (edited) | [YT] | 5
View 0 replies
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | ‘வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவருக்கென சிறப்பு வீடியோ வெளியிட்டு வரவேற்றுள்ளது
நடிகர் ரஜினிகாந்த் பேசிய வசனமான ‘வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
#CSK #RR #SanjuSamson #ViralVideo #TamilNews #NewsTamil #NewsTamil24x7
9 hours ago | [YT] | 744
View 8 replies
Load more