NewsTamil 24X7
#NewsTamil24x7Breaking | நாளை பேச்சுவார்த்தை டாஸ்மாக் ஊழியர் சங்கத்துடன் நாளை(டிச.16) காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடிவு #Tasmac #TasmacUnion #Secretariat #TamilNews #NewsTamil #NewsTamil24x7
19 hours ago | [YT] | 15
NewsTamil 24X7
#NewsTamil24x7Breaking | நாளை பேச்சுவார்த்தை
டாஸ்மாக் ஊழியர் சங்கத்துடன் நாளை(டிச.16) காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடிவு
#Tasmac #TasmacUnion #Secretariat #TamilNews #NewsTamil #NewsTamil24x7
19 hours ago | [YT] | 15