Paanjaali Creation

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய yᴏᴜᴛᴜʙᴇ ᴄʜᴀɴɴᴇʟ🕉️🙏🏻


உங்களுடைய ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்... ✨️🔥


ᴩʟᴢ 𝚂𝚄𝙱𝚂𝙲𝚁𝙸𝙱𝙴, 𝙻𝙸𝙺𝙴, 𝙲𝙾𝙼𝙼𝙴𝙽𝚃 & 𝚂𝙷𝙰𝚁𝙴❤️


Paanjaali Creation

தாதன் எனும் பெயர்த் தவத்திரு வந்து
தர்மன் பத்தினிக்கே கோயில் வைக்க
போதிய இடமென்றெடுத்த
புண்ணிய தலமாம்
பூதலத்தோர் போற்றும் பாண்டிருப்பே....
பாஞ்சாலி தேவியவளின் பாரதப் பெருவிழா ஆரம்பமாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே....💞🙏🏼

#paanjaali_creation

1 year ago | [YT] | 20

Paanjaali Creation

பாண்டியூர் பாஞ்சாலித் தாயாரின் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வானது ஆகம விதிமுறையின் கீழ் தமிழ் வருட கணக்கின் படி திகதி குறிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறியத்தருகின்றோம்🙏🏽❤️

#paanjaali_creation
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம்

1 year ago | [YT] | 19