Paanjaali Creation

தாதன் எனும் பெயர்த் தவத்திரு வந்து
தர்மன் பத்தினிக்கே கோயில் வைக்க
போதிய இடமென்றெடுத்த
புண்ணிய தலமாம்
பூதலத்தோர் போற்றும் பாண்டிருப்பே....
பாஞ்சாலி தேவியவளின் பாரதப் பெருவிழா ஆரம்பமாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே....💞🙏🏼

#paanjaali_creation

1 year ago | [YT] | 20