Ippadikku pena | இப்படிக்கு பேனா

பழைய புத்தகங்களை தூசி தட்டி அதற்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த பயணம் தொடர உங்கள் பாராட்டுகள் தான் எனக்கு விதை..

ஏனென்றால் இங்கு குறை சொல்வதை விட கொடுமையானது எதுவும் சொல்லாமல் இருப்பது..

அனைத்து வகையான புத்தகங்களுக்கும் இங்கு விமர்சனம் கொடுக்கப்படும் உங்களுக்கு தேவையான விமர்சனங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..
கவிஞர் ரசூல் பின் அப்பாஸ்

8682871819.

Instagram
I'm on Instagram as @ippadikku_pena. Install the app to follow my photos and videos. www.instagram.com/invites/contact/?i=1p76ovy6hipn1…


Ippadikku pena | இப்படிக்கு பேனா

இன்று தாம்பரம் மக்கள் குழு திரு பாரதி கண்ணன் Bharathi Kannan அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது அரசியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தையும் சூழியல் மாற்றத்தை பற்றி சிறிதாக கலந்துரையாடினோம். இவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் மாற்றமான வேட்பாளர் ஒப்பந்தம் என்னை உண்மையில் ஆச்சரிய பட வைத்தது. வேட்பாளர் ஒப்பந்தம் என்பது வேட்பாளர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கையொப்பமிட்டு தருவது. அவர்கள் முன்னெடுத்த முன்னெடுப்புகளில் பெரிய கட்சிகள் எதுவும் வாக்கு தரவில்லை என்றும் சிறிய கட்சிகள் வெற்றி பயத்தில் வாக்கு தருகிறார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் . அரசியலைத் தாண்டி இயற்கைய ரீதியாகவும் புத்தக வாசிப்பு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் சிறார்களிடம் எப்படி வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்ப்பது போன்ற இவரது செயல்பாடுகளை அறிந்து கொண்டேன்..
இதுவரை இவர்கள் குழுவோடு சேர்ந்த பயணங்களையும் இனிமேல் அடைய வேண்டிய இலக்கு இன்னும் நிறைய வேண்டியுள்ளது என்பதையும் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு பயணிக்கவும் முடிவெடுத்துள்ளேன்.. இனிவரும் காலங்களில் அரசியல் இயற்கை வாசிப்பு போன்ற மாற்றங்களை மாறாமல் பார்ப்பதும், மாறியதையும் மாற்ற நினைத்ததையும் தொடர் மாற்றத்தோடு பயணிக்கலாம்..
அவருடைய தலைமுறை அவரோடு நிறுத்திக் கொள்வது என்பது தான் சற்று வருத்தம்..

இந்த புத்தக தினத்தில் சில புத்தாக்க மனிதர்களின் புத்தக அன்பளிப்போடு இன்றைய நாள் இனிமையாக கடந்தது..

நன்றி தாம்பரம் மக்கள் குழு..
மற்றும் Barani Ambal

இப்படிக்கு
எழுத்தாளர். ரசூல் பின் அப்பாஸ்

1 year ago | [YT] | 3

Ippadikku pena | இப்படிக்கு பேனா

வாழ்த்துக்களை தோழிகளோடு பகிர்வதற்கு முன் உன் தாயோடு பகிர்ந்து கொள்ள..
அந்த women இல்லையென்றால் இந்த Men இல்லை...

2 years ago | [YT] | 6

Ippadikku pena | இப்படிக்கு பேனா

புத்தகம் மற்றும் தமிழ் சமந்தமான செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் என்னுடைய வலையொளி பக்கதிற்கு promotion கிடைக்குமா?
👇👇👇
youtube.com/@lppadikkupena

2 years ago | [YT] | 0

Ippadikku pena | இப்படிக்கு பேனா

நாளை வெளியாகிறது என் முதல் புத்தகத்தின் முகப்பு அட்டைப்பக்கம்..(இறைவன் நாடினால்)

2 years ago | [YT] | 1

Ippadikku pena | இப்படிக்கு பேனா

நாளை வெளியாகிறது மனிதி வெளியே வா நூல் விமர்சனம்..

2 years ago | [YT] | 7

Ippadikku pena | இப்படிக்கு பேனா

தட்டு தடுமாறி இவ்வளவு தூரம் வந்து விட்டேன்..

கை கொடுத்து தூக்கி விடுங்கள் நண்பர்களே...

youtube.com/channel/UCsRi4NtL...

குறை நிறைகளையும் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்..

2 years ago | [YT] | 5