இன்று தாம்பரம் மக்கள் குழு திரு பாரதி கண்ணன் Bharathi Kannan அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது அரசியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தையும் சூழியல் மாற்றத்தை பற்றி சிறிதாக கலந்துரையாடினோம். இவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் மாற்றமான வேட்பாளர் ஒப்பந்தம் என்னை உண்மையில் ஆச்சரிய பட வைத்தது. வேட்பாளர் ஒப்பந்தம் என்பது வேட்பாளர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கையொப்பமிட்டு தருவது. அவர்கள் முன்னெடுத்த முன்னெடுப்புகளில் பெரிய கட்சிகள் எதுவும் வாக்கு தரவில்லை என்றும் சிறிய கட்சிகள் வெற்றி பயத்தில் வாக்கு தருகிறார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் . அரசியலைத் தாண்டி இயற்கைய ரீதியாகவும் புத்தக வாசிப்பு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் சிறார்களிடம் எப்படி வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்ப்பது போன்ற இவரது செயல்பாடுகளை அறிந்து கொண்டேன்.. இதுவரை இவர்கள் குழுவோடு சேர்ந்த பயணங்களையும் இனிமேல் அடைய வேண்டிய இலக்கு இன்னும் நிறைய வேண்டியுள்ளது என்பதையும் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு பயணிக்கவும் முடிவெடுத்துள்ளேன்.. இனிவரும் காலங்களில் அரசியல் இயற்கை வாசிப்பு போன்ற மாற்றங்களை மாறாமல் பார்ப்பதும், மாறியதையும் மாற்ற நினைத்ததையும் தொடர் மாற்றத்தோடு பயணிக்கலாம்.. அவருடைய தலைமுறை அவரோடு நிறுத்திக் கொள்வது என்பது தான் சற்று வருத்தம்..
இந்த புத்தக தினத்தில் சில புத்தாக்க மனிதர்களின் புத்தக அன்பளிப்போடு இன்றைய நாள் இனிமையாக கடந்தது..
Ippadikku pena | இப்படிக்கு பேனா
இன்று தாம்பரம் மக்கள் குழு திரு பாரதி கண்ணன் Bharathi Kannan அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது அரசியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தையும் சூழியல் மாற்றத்தை பற்றி சிறிதாக கலந்துரையாடினோம். இவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் மாற்றமான வேட்பாளர் ஒப்பந்தம் என்னை உண்மையில் ஆச்சரிய பட வைத்தது. வேட்பாளர் ஒப்பந்தம் என்பது வேட்பாளர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கையொப்பமிட்டு தருவது. அவர்கள் முன்னெடுத்த முன்னெடுப்புகளில் பெரிய கட்சிகள் எதுவும் வாக்கு தரவில்லை என்றும் சிறிய கட்சிகள் வெற்றி பயத்தில் வாக்கு தருகிறார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் . அரசியலைத் தாண்டி இயற்கைய ரீதியாகவும் புத்தக வாசிப்பு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் சிறார்களிடம் எப்படி வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்ப்பது போன்ற இவரது செயல்பாடுகளை அறிந்து கொண்டேன்..
இதுவரை இவர்கள் குழுவோடு சேர்ந்த பயணங்களையும் இனிமேல் அடைய வேண்டிய இலக்கு இன்னும் நிறைய வேண்டியுள்ளது என்பதையும் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு பயணிக்கவும் முடிவெடுத்துள்ளேன்.. இனிவரும் காலங்களில் அரசியல் இயற்கை வாசிப்பு போன்ற மாற்றங்களை மாறாமல் பார்ப்பதும், மாறியதையும் மாற்ற நினைத்ததையும் தொடர் மாற்றத்தோடு பயணிக்கலாம்..
அவருடைய தலைமுறை அவரோடு நிறுத்திக் கொள்வது என்பது தான் சற்று வருத்தம்..
இந்த புத்தக தினத்தில் சில புத்தாக்க மனிதர்களின் புத்தக அன்பளிப்போடு இன்றைய நாள் இனிமையாக கடந்தது..
நன்றி தாம்பரம் மக்கள் குழு..
மற்றும் Barani Ambal
இப்படிக்கு
எழுத்தாளர். ரசூல் பின் அப்பாஸ்
1 year ago | [YT] | 3