Shri Adhi Keshav

This is devotional chennal, only have god related videos and photos. Keep supporting. Thank you to all


Shri Adhi Keshav

✨ “Navaratri Day 3 | Chandraghanta Story | நவராத்திரி மூன்றாம் நாள்”

#NavaratriDay3 #Chandraghanta #Navadurga #DurgaMaa #Navaratri2025 #Shakti #TamilDevotional #தமிழ்பக்தி

நவராத்திரியின் மூன்றாம் நாள் கதை…

👉 முழு 9 தேவிகளின் கதையையும் காண, எங்கள் முழு வீடியோவை Description-ல் பாருங்க!”
https://youtu.be/LX9U4CXVvvY?si=6i11V...

9 hours ago | [YT] | 10

Shri Adhi Keshav

🌸 நவராத்திரி 2025 சிறப்பு 🌸 now streaming...👇
https://youtu.be/LX9U4CXVvvY?si=6i11V...
நவராத்திரி என்பது 9 நாட்கள் 9 தேவிகளை வழிபடும் மிகத் தெய்வீகமான திருவிழா.
இந்த வீடியோவில் நவதுர்கையின் ஒன்பது வடிவங்களின் கதை மற்றும் சிறப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன:
1️⃣ ஷைலபுத்ரி (Shailaputri)
2️⃣ பிரஹ்மசாரிணி (Brahmacharini)
3️⃣ சந்திரகண்டா (Chandraghanta)
4️⃣ குஷ்மாண்டா (Kushmanda)
5️⃣ ஸ்கந்தமாதா (Skandamata)
6️⃣ காத்த்யாயனி (Katyayani)
7️⃣ காலராத்திரி (Kalaratri)
8️⃣ மகாகௌரி (Mahagauri)
9️⃣ சித்திதாத்ரி (Siddhidatri)

✨ ஒவ்வொரு தேவியின் கதையையும், அவர்களின் அருளையும் தெரிந்து கொள்வோம்.
✨ ஒவ்வொரு தேவியின் கதையையும், அவர்களின் அருளையும் தெரிந்து கொள்வோம்.
🙏 இந்த வீடியோவை முழுமையாகக் காணுங்கள், நவராத்திரி காலத்தில் பக்தி, சக்தி, தைரியம், ஆரோக்கியம், ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கட்டும்.

📌 மேலும் பக்தி கதைகள், திருவிழா வீடியோக்கள், தேவியின் அருள் கதைகளை தெரிந்து கொள்ள எங்கள் சேனலை SUBSCRIBE செய்யுங்கள் 🌺
#Navaratri2025 #Navadurga #DurgaMaa #NavaratriStory #Shakti #DurgaPuja #தமிழ்பக்தி #DevotionalVideo #9Days9Goddesses

3 days ago | [YT] | 18

Shri Adhi Keshav

பெருமாளிடம் கருடன் கேட்ட ரகசியம் 🤫
Now streaming "புரட்டாசி மாதம் ஏன் சிறப்பு"
https://youtu.be/jZdhx7KTUsI?si=Yh315...
புரட்டாசி மாதத்தின் பவித்திர நாட்களில், வைகுண்டத்தில் ஒரு அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது.
அது கருடாழ்வாருக்கும், பெருமாளுக்கும் இடையே நடந்த உரையாடல்.. watch.. clink the link...

6 days ago | [YT] | 15

Shri Adhi Keshav

🌺 புரட்டாசி மாத விரதக் கதைகள் | Purattasi Devotional Stories Tamil 🌺 - from Today Night 8 pm streaming...

#புரட்டாசி #Purattasi #Purattasi2025 #புரட்டாசிவிரதம் #Venkateswara #Govinda #TirupatiBalaji #TamilDevotional #PurattasiSaturday

இந்த வீடியோவில்:
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு கதை
பக்தர்களின் பக்தி அனுபவங்கள்
சனி பகவான் அருள் கதைகள்

1 week ago | [YT] | 13

Shri Adhi Keshav

மகா கந்தசஷ்டி விரதம் நாளை (10/09/2025) முதல் 48 நாள் விரதம். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, என் மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏
youtube.com/shorts/K-upROr7GE...
#KandaSashti # #Murugan #6 #Vetrivel #KandaSashti2025 #SashtiViratham

நண்பர்களே, கோடானகோடி முருக பக்தர்கள் காத்துக் கொண்டு இருந்த, அனைவரும் எதிர்பார்த்த, மகாகந்தசஷ்டி விரதம் ஆனது இந்த செப்டம்பர் 10ம் தேதி புதன்கிழமை விரதம் துவங்குகிறது. (முருகனுக்கு 48 நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்களுக்கு) அக்டோபர் 27ம் தேதி முடிக்க வேண்டும். இந்த 48 நாட்களும், எந்த அசைவு உணவுகளும் எடுத்துக்கொள்ளாமல், தினமும் இரண்டு வேளை குளித்து, உடலையும், மனதையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
மேலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள்.
காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும். நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.
உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.
தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.
முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு. மீண்டும் சந்திப்போம். நன்றி.
ஓம் சரவண பவ.

2 weeks ago (edited) | [YT] | 29

Shri Adhi Keshav

விநாயகர் சதுர்த்தி 2025 | விநாயகர் கதைகள் Link 👇 https://youtu.be/m1hy6tbhElU?si=bfXlQ...
#ganesh #vinayagarchaturthi​ #chaturthi #ganesha
Video streaming on 8 pm today... don't miss out...
Story 4 - சனிபகவானை ஏமாற்றிய விநாயகர்🤣
Story 5 - குபேரனின் கர்வத்தை அழித்தார் விநாயகர்!😍
Story 8 - சந்திரனுக்கு ஏன் சாபம் வழங்கினார்?

4 weeks ago (edited) | [YT] | 7

Shri Adhi Keshav

பெருமாள் தாயம் விளையாடிய ரகசியம் #திருப்பதி watch in #shorts

1 month ago | [YT] | 13

Shri Adhi Keshav

2300000-views - அனைத்து பார்வையாளர்களுக்கு நன்றி 🙏 #views #view #viralview #thanks #achievement

1 month ago (edited) | [YT] | 6