தமிழுக்கு அமுதென்று பேர்...அந்த தமிழின்ப தமிழெங்கள் உயிருக்கு நேர்...!💪💪💪
எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ்வதற்கு .......
எம் மொழி தமிழ் கற்போம் எம் இனம் வாழ்வதற்கு....!💪💪💪💪🙏🙏🙏தமிழ் என்பது அவமானம் அல்ல....... நம் அடையாளம்....! 💪💪💪💪💪💪