ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கமாம்..!
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்..!
இசைத்தமிழே.. தமிழன் வாழ்ந்த இன்ப வாழ்வின் அடையாளம்.
தாய்மொழியாம் தமிழ் வளம் பெற்றால்தான், தமிழன் வளம் பெறுவான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, தமிழுயர்ந்தால் தான் தமிழன் உயர்வான், தமிழ்ப் பகைவனும் தானே மறைவான். தமிழை வளப்படுத்த என்ன வழி? அது எவ்வாறு வாழும்? தமிழ் எங்கும் நீக்கம் அற நிலைத்து நிற்க வேண்டும்; அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். கலைச் செல்வங்கள் யாவும் தமிழாய் நிலைக்க வேண்டும்.
Shared 2 years ago
15 views