Explorer Vinod தமிழ்

பயணங்களில் எனக்கு கிடைக்கும் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முதல் முயற்சியே இந்த VLOG, பெரும்பான்மையான youtube பார்வையாளர்களை எனது இந்த முயற்சி சென்றடையும் என்ற நம்பிக்கையோடு...

என்றும் அன்புடன்,

வினோத் சதானந்தன்