உலகெங்கும் தமிழ்சேர்க்கும் உயரிய நோக்கத்தில் 2001 September 7 ஆம் நாளில் தோற்றம் பெற்றது TVI தொலைக்காட்சி.
வட அமெரிக்கக் கண்டத்தின் முதல் 24 மணித்தியால தமிழ்த்தொலைக்காட்சியாக ஆரம்பித்த TVI , 2017 January 14 இலிருந்து HD தரத்தில் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறது.
விபரண நிகழ்ச்சிகள்,விவாத, கருத்தாடல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தாயக உலகச் செய்திகள் என தனித்துவமான நிகழ்ச்சிகள் , படைக்கப்படுவதோடு பொருளாதார வணிக சவால்களைக் கடந்தும் நவீன தொலைத்தொடர்பு வழிமுறைகளிலும் இலவசமாகவே ஒளிபரப்பாகின்றன.
ஊடகப் பணிகளைத்தாண்டி, இன,மொழி ,கலாச்சார ரீதியான செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரு நிறுவனமாக வட அமெரிக்க கண்டத்தின் முதன்மையானதும் பரந்ததுமான தமிழ் ஊடக வலையமைப்பாய் பரிணமித்திருக்கிறது.
Shared 2 days ago
54 views
Shared 1 week ago
18 views
Shared 1 week ago
988 views
Shared 1 week ago
1K views
Shared 2 weeks ago
107 views
Shared 2 weeks ago
765 views
Shared 2 weeks ago
776 views
Shared 3 weeks ago
410 views
Shared 3 weeks ago
31 views
Shared 4 weeks ago
88 views
Shared 1 month ago
106 views
Shared 1 month ago
270 views
Shared 1 month ago
39 views
Shared 1 month ago
123 views
Shared 2 months ago
341 views
Shared 2 months ago
48 views
Shared 2 months ago
149 views
Shared 2 months ago
235 views
Shared 2 months ago
549 views
Shared 2 months ago
37 views
Shared 2 months ago
218 views
Shared 2 months ago
216 views
Shared 2 months ago
161 views
Shared 2 months ago
2.7K views
Shared 2 months ago
454 views
Shared 2 months ago
55 views