Village Thaaikelavi

நான் ஜெகன், நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எனது சிறிய கிராமத்து அழகை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் கிராமத்தின் உணவு முறைகளையும், என் வாழ்க்கை பயணத்தையும் உங்கள் முன்பு வீடியோ வாயிலாக பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் ஆதரவை நாடி உங்கள் ஜெகன்..