S Get Properties

சேலத்தில் உங்கள் பட்ஜெட்டில் வீடு, பிளாட், தோட்டம், வாங்க விற்க, விளம்பரம் செய்ய @sgetproperties YouTube channel யை அணுகவும

தொடர்புக்கு : 9342797427,8148270427

இந்த 4 விஷயத்தை சரி பார்த்த பின்பு இடம் வாங்கவும்

1, நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வழக்கறிஞர்களிடம் லீகல் ஒப்பினியன் பெற்றுக் கொள்ள வேண்டும்

2, நிலத்தின் ஒரிஜினல் டாக்குமெண்ட் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்

3, நிலத்தின் உரிமையாளரிடமே விலை பேச வேண்டும்

4, பணம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வாங்குபவர் விற்பவர் சம்பந்தப்பட்டது
நன்றி வணக்கம்


0:27

Shared 1 year ago

28 views

0:23

Shared 3 years ago

94 views