Hello friends please subscribe 🙏 School of History சொற்கள் விதை; அறிவு மரம்; சேவை நிழல். ✍️ Anbudan Sundarraman வரலாற்றுத் துறை | TNPSC | G-EXAM 📚 அறிவை பகிர்வதே என் பயணம் 🌱 எளிமை • தெளிவு • நேர்மை
*கேட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.*
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனும் தேசிய நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2026 பிப்.7,8, 14,15 ஆகிய நாட்களில் கேட் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும். கேட் தேர்வு எழுத விரும்புவோர் www.gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் செப். 25க்குள் விண்ணப்பிக்கலாம்.
*10ம் வகுப்பு பொதுத் தேர்வு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியாகிறது* மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொளௌளலாம்
மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்? காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது. மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும். அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் விரைவாக உருவாகிறது. இதற்கு சுமார் 200 வருடங்கள் ஆகும். நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள் ஆகும்.
ஹைதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றார். அவருக்கு ₹8.5 கோடி ரொக்கம் மற்றும் 1,770 வைரங்கள் பதித்த கிரீடமும் பரிசாக வழங்கப்படும். இதுபோக பல பிராண்ட், மாடலிங் ஒப்பந்தங்கள், சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும். அவர் ஒரு வருடம் லண்டனில் தங்கலாம். அங்கு அவருக்கு ஆடை, ஆபரணங்கள், மேக்கப் கிட் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் அவர் இலவசமாக பயணம் செய்யலாம்.
கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ பல்கலை. பதிவாளர் நரேந்திரபாபு தகவல்; இன்று காலை 10:00 மணி முதல் 20 ~ 5:00 , adm.tanuvas.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
SCHOOL OF History
🏞️ இந்தியாவின் சமவெளிப் பகுதிகள்
2 months ago | [YT] | 0
View 0 replies
SCHOOL OF History
*கேட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.*
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனும் தேசிய நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
2026 பிப்.7,8, 14,15 ஆகிய நாட்களில் கேட் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும்.
கேட் தேர்வு எழுத விரும்புவோர்
www.gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் செப். 25க்குள் விண்ணப்பிக்கலாம்.
4 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
நம்பிக்கை கொள்.
முயற்சி செய்.
உன்னை நீ விடாத வரை,
உலகம் உன்னை விட முடியாது!
5 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
www.kalkionline.com
6 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
மாணவர்களுக்கு அரசின் சிறப்பு முன்னெடுப்புகள் - அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர www.tnpoly.in இணையதளத்தில் பதியலாம்
6 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
*10ம் வகுப்பு பொதுத் தேர்வு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியாகிறது*
மாணவர்கள்
dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொளௌளலாம்
6 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
6 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்?
காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது. மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும். அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் விரைவாக உருவாகிறது. இதற்கு சுமார் 200 வருடங்கள் ஆகும். நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள் ஆகும்.
6 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
உலக அழகிக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஹைதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றார். அவருக்கு ₹8.5 கோடி ரொக்கம் மற்றும் 1,770 வைரங்கள் பதித்த கிரீடமும் பரிசாக வழங்கப்படும். இதுபோக பல பிராண்ட், மாடலிங் ஒப்பந்தங்கள், சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும். அவர் ஒரு வருடம் லண்டனில் தங்கலாம். அங்கு அவருக்கு ஆடை, ஆபரணங்கள், மேக்கப் கிட் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் அவர் இலவசமாக பயணம் செய்யலாம்.
7 months ago | [YT] | 1
View 0 replies
SCHOOL OF History
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ பல்கலை. பதிவாளர் நரேந்திரபாபு தகவல்; இன்று காலை 10:00 மணி முதல் 20 ~ 5:00 , adm.tanuvas.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
7 months ago | [YT] | 2
View 0 replies
Load more