ஹைதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றார். அவருக்கு ₹8.5 கோடி ரொக்கம் மற்றும் 1,770 வைரங்கள் பதித்த கிரீடமும் பரிசாக வழங்கப்படும். இதுபோக பல பிராண்ட், மாடலிங் ஒப்பந்தங்கள், சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும். அவர் ஒரு வருடம் லண்டனில் தங்கலாம். அங்கு அவருக்கு ஆடை, ஆபரணங்கள், மேக்கப் கிட் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் அவர் இலவசமாக பயணம் செய்யலாம்.
SCHOOL OF History
உலக அழகிக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஹைதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றார். அவருக்கு ₹8.5 கோடி ரொக்கம் மற்றும் 1,770 வைரங்கள் பதித்த கிரீடமும் பரிசாக வழங்கப்படும். இதுபோக பல பிராண்ட், மாடலிங் ஒப்பந்தங்கள், சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும். அவர் ஒரு வருடம் லண்டனில் தங்கலாம். அங்கு அவருக்கு ஆடை, ஆபரணங்கள், மேக்கப் கிட் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் அவர் இலவசமாக பயணம் செய்யலாம்.
5 months ago | [YT] | 1