ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்" வழக்கமான அதே ஃபார்முலா கொண்ட திரைப்படம் தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்" (2022) வெளியானது...
இந்த படம் #ஜுராசிக்பார்க் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது பாகமாகும், இது ஒரு standalone sequel ஆக உருவாக்கியிருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை...மேலும் உயிர் பிழைத்த டைனோசர்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.
இந்த பகுதிகளில் வாழும் மூன்று மிகப்பெரிய டைனோசர்களின் மரபணுவை எடுப்பதற்காக ஒரு குழு பயணிக்கிறது அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் கதை
ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஜோரா பென்னட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... எனக்கான ஒரே ஆறுதல் அவர் தான்
மூன்று மிகப்பெரிய டைனோசர்கள்... கடலில் வாழும் டைனோசரஸ், நிலத்தில் வாழும் டைனோசரஸ், காற்றில் பறக்கும் டைனோசரஸ் ஆகிய மூன்றின் . மரபணுக்களை எடுத்து மனிதர்களுக்கு உயிர்காக்கும் மருந்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அந்த மரபணு எடுக்க முயற்சிக்கும் சாகச பயணம் தான் இந்த திரைப்படம்
இயக்குனர் காரெத் எட்வர்ட்ஸ், இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதை களத்தில் இயக்கியிருக்கிறார்...
1993 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக CGI-யை குறைத்து, ஆனிமேட்ரானிக்ஸ் மற்றும் 35mm பிலிமில் படமாக்கப்பட்டு, உண்மையான டைனோசரை பார்ப்பது போன்று ஒரு ஃபீலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
இயக்குனர் காரத் எட்வாட்ஸ் காட்ஜில்லா படங்களை இயக்கியவர்... ஸ்டீல் பார்க் வழக்கம் போல எக்சுக்குட்டிவ் புரொடியூசர் ஆக இருக்கிறார்.
பத்து வருடத்திற்கு ஒரு பாகம் என்று ஏதாவது ஒரு ஓலா கதையை விட்டாலும் கூட, டைனோசரஸ் ரசிக்க உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரியவர்கள் ஒரு சில இடங்களில் பயப்படத்தான் செய்வார்கள் குழந்தைகள் இன்னும் ரசிப்பார்கள் Video link https://youtu.be/DOZOF40fIwI
ரகுமான் ரொம்ப கூச்ச சுபாவத்துக்கு சொந்தக்காரர்... எனக்கு தெரிஞ்சு ஸ்டேஜ் ஷோக்கலில் கடந்த மூன்று வருடங்களாகத்தான் ரொம்ப ஃப்ரீயாக பேசுகிறார்...
இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலம் கலந்து தான் நிறைய பேசுவார் தற்போது தமிழில் அதிகம் பேசுகிறார்...
திவ்யதர்ஷினியோடு ரஹ்மான் பேசியது... ரொம்ப கேஷுவல் டாக்.... அதில் பெரிய பாய் என்று சொன்னதும் பிடிக்கவில்லை என்று சொன்னதும் கட் என்று டிடி சொல்ல அது என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன் என்று ரொம்ப கேஷுவலான டாக்... அதுலயும் கொஞ்சம் மேலே போய்... டிடி இடம் மூஞ்ச பாரு என்று சொல்லுவார்... ரகுமான் அவ்வளவு கேஷுவலாக பேசும் ஆள் இல்லை...
அதற்குள் எல்லோரும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்... வீடியோவை முழுதும் பார்க்காமல் முஸ்லிம் சகோதரர்களும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்..
அவர் இப்போதுதான் அதையெல்லாம் உடைத்துக் கொண்டு பேசுகிறார்... அந்த இன்டர்வியூவில் கூட தனது முன்னாள் மனைவிக்கு நன்றி தெரிவித்து இருப்பார்...
ஆனால் ஒன்று... அடுத்த பாகத்தில் இளையராஜாவுக்கான ஒரு பதில் இருக்கிறது 🤣 அதில் உதாரணத்துக்கு James Cameron எல்லாம் அழைத்து வருகிறார் ...
நிச்சயம் மீண்டும் இசை புயலை கூண்டில் ஏற்றுவார்கள் 🤣
Good bad ugly... படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
முதல் 30 நிமிடம் பொறுமையை சோதிப்பது உண்மைதான்...
ஆனால் அதன் பின் மாஸ் காட்டுகிறது... முக்கியமாக தொட்டு தொட்டு பேசும் சுல்தானா வேற லெவல் ..😊
இந்த படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களை பார்த்தேன்... நான் எப்பவுமே சொல்றது தான்... ஒரு படத்தை நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க..
கல்யாணம் பண்ண எல்லாருக்கும் முதலிரவு நடக்கும்... ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி அனுபவம் கொடுக்காது... அதுபோல தான் சினிமாவும்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும்... ❤️
எல்லா படத்தையும் ரெபர் பண்றது... நம் வாழ்க்கையையே ரீகால் பண்ணது மாதிரி இருந்துச்சு.. படம் உங்களுக்கு புடிக்கலாம் படிக்காம போலாம்... அத பத்தி எனக்கு கவலை இல்லை...😄
எனக்கு படம் புடிச்சிருக்கு.. ஒரு வேலை நீங்கள் பார்த்தீங்கன்னா உங்களுக்கு இந்த படம் பிடிக்கலாம்...
நிறைய விழாக்களில் அண்ணன் சிவசங்கர் அவர்களை பார்த்து இருக்கிறேன்... ஆனால் மிக நெருக்கமாக பார்த்தது தம்பி பாலா வீட்டு குடும்ப நிகழ்வுகளில்... ஆனால் அவரிடத்தில் பேசியதில்லை... அந்த அளவுக்கு பரபரப்பான மனிதர்.
ஏதோ ஒரு மிஸ் கம்யூனிகேஷனில்... அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை...
ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் எனது பேஸ்புக் பதிவில் வந்து கமெண்ட் போடுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...
அவர் நினைத்திருந்தால்... அவர் உதவியாளர் மூலமாக என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம்... ஆனால் பொதுவெளியில் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் அண்ணே... என்று உரிமையாக சொன்னதெல்லாம் பெரிய விஷயம்... அது சிவசங்கர் அண்ணன் அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது..❤️
அவர் கமெண்ட்க்கு கீழே அண்ணன் அப்துல்லா வந்து சிவசங்கர் அண்ணே... ஜாக்கி அண்ணா என்கிட்ட சொன்னாரு ஆனா நான் தான் வேலைப்பளுவில் மறந்துட்டேன் என்று சொன்னது.. அப்துல்லா அண்ணா உடைய பெருந்தன்மை ❤️
சென்னை மயிலாப்பூரில் நாலு வருஷம்... ஆழ்வார்பேட்டையில் ஆறு வருஷம்...
ஏற்றும் இறக்கம் கொண்ட அரசியலில்.. அப்துல்லா அண்ணனை ஒருமுறை லாயிட்ஸ் சாலையில்... இரவு 11 மணி வாக்கில் அவரைப் பார்த்தேன்... ரொம்ப டென்ஷனாக இருந்தார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றோம்... அதன் பிறகு அவர் எம்பி ஆனார்... எம்பி ஆனதற்கு பிறகு அவர் நான் சந்தித்ததே இல்லை... கூச்ச சுபாவம் ஒன்று... இன்னொன்று அவர் நம்ம எப்படி ட்ரீட் பண்ணுவார் என்ற தயக்கமும் ஒரு காரணம்.... கடைசியாக அவரை இங்கிலாந்து வருவதற்கு முன்பாக லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு பங்க்ஷனில் சந்தித்தேன்.. அவ்வளவுதான்...
அதுமட்டுமல்ல.. ஆறு வருடம் ஆழ்வார்பேட்டையில் இருந்திருக்கிறேன்... அப்துல்லா அண்ணன் வீடு எங்கே இருக்கிறது என்று இன்று வரை எனக்கு தெரியாது...
யுகே வந்து என் வீட்டுக்கு அப்து அண்ணன் வந்தபோதுதான்... அப்துல் அண்ணன் என்னை ஒவ்வொரு செயலிலும் ரசித்ததை மனைவி சொன்னார்... என் தயக்கத்தை நானே நொந்து கொண்டேன்..
அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொண்டவுடன்... உடனே அவர் தொடர்பு கொண்டது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...
அண்ணன் சிவசங்கர் அவர்களை இரண்டு விஷயங்களுக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்... ஒன்று ஒரு பள்ளி சிறுமியை வைத்து நூலகம் திறந்தது... மற்றொன்று பேருந்து லாவகமாக ஓட்டிய ஒரு வீடியோ பதிவு... எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்... சட்டென களத்தில் இறங்கி தீர்வு காண்பது.... பண்டிகை காலங்களில் கோயம்பேடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குட்டி போட்ட பூனை போல சுற்றி வந்து மக்கள் பணி செய்வது என்று பம்பரமாக சுழல்வது எனக்கு பிடிக்கும்...
ஒரு தமிழகத்தின் எம்பி.... ஒரு தமிழகத்தின் அமைச்சர்... இருவருமே என்னைப் போன்ற ஒரு கடை கோடி திமுக தொண்டனிடம் காட்டும் பரிவு மெய்சிலிர்க்க வைத்தது...
அது அறிஞர் அண்ணாவிடமும் கலைஞரிடம் கற்றுக் கொண்ட பாடம்.... மக்களோடு இரு,மக்களோடு பழகு,மக்களுக்கு தேவையானதை செய்... இது திமுகவில் மட்டுமே சாத்தியம்...
ஏதோ உட்கட்சி தகராறு தலைவர் கலைஞரிடம் பஞ்சாயத்து வந்திருக்கிறது.. ஏதோ கோபத்தில் அந்தத் தொண்டனை திட்டி விடுகிறார்... அவனும் கோபித்துக் கொண்டு செல்ல... தலைவர் கலைஞருக்கு மனசு கேட்காமல் கொஞ்ச நேரத்தில் ஆட்களை அனுப்பி அந்த தொண்டனை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்... அழைத்து வந்த தொண்டனின் பெயரை சொல்லி... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... என்னை மன்னித்துவிடு என்று கலைஞர் சொல்ல.... தலைவா நீ எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று அவன் அழ... அது ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்வான விஷயம்... அது திமுகவில் மட்டுமே சாத்தியம்... இது சாதாரண தொண்டனுக்கு நடந்த கதை
டி ஆர் பாலுவுக்கும் கலைஞருக்கும் ஒரு விவாதம்... டி ஆர் பாலு சொன்னது தான் சரி என்றாலும் கலைஞர்... கோபத்தில் நான் கட்சியின் தலைவனா நீ தலைவனா நான் சொல்றது தான் சரி என்று திட்டி அனுப்பி விடுகிறார்... குளிக்க சென்றவருக்கு டி ஆர் பாலுவின் நியாயம் வாதம் இரண்டும் புரிகிறது... துரைமுருகன் சொல்லி டி. ஆர். பாலுவை அழைத்து வரச் சொல்கிறார்...
நேரில் வந்து டி ஆர் பாலுவிடம்.. பாலு நீ சொன்னது தான் சரி... நான் சொன்னது தப்பு... என்ன மன்னிச்சிடு.... என்று கலைஞர் சொல்கிறார்....
டி ஆர் பாலு அவர்களின் புத்தக விழாவில் துரைமுருகன் அந்த பேச்சை குறிப்பிட்டு சொல்ல... மினிஸ்டர் ஆக பல தளங்களில் பயணித்த அந்த 60 வயது மதிக்கத்தக்க மனிதன் சிறு பிள்ளை போல கர்சிப் வைத்துக் கொண்டு அழுதது கண் முன் நிற்கிறது....
இதுதான் திமுக... சாதாரண தொண்டனுக்கும் அமைச்சருக்கும் ஒரே விதமான ட்ரீட்மெண்ட் தான்... தப்புன்னா தப்பு தான்... தலைவன் தொண்டன் என்ற பேச்செல்லாம் இங்கே இல்லை... சுயமரியாதையே முக்கியம்...
அதனால இந்த இயக்கம்... பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என்று கொள்கை பிடிப்புடன் பயணப்பட்டுக் கொண்டே வருகிறது...
அண்ணன் சிவசங்கர்... அவர்களுடன் நான் பேசியதில்லை பழகியதில்லை .. வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அடுத்த நொடி அவர் போனில் என்னுடன் பேச ஆரம்பித்தார்... இந்த எளிமையே திமுகவின் பலம் ❤️
எளிமையின் உருவாய் இயங்கும் அண்ணன் சிவசங்கர் அவர்களுக்கு... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... இன்னும் பல உயரங்களை தொட்டு மக்கள் சேவை தொடர்ந்து செய்திட எல்லாம் வல்ல இயற்கைத் துணை நிற்கட்டும் ❤️
ஏறக்குறைய 10 வருஷமா ரன் பண்ணிட்டு இருந்த என்னுடைய வாட்ஸ் அப் பர்சனல் குரூப் இன்னைக்கு டெலிட் பண்ணிட்டேன்.. ❤️
பாலிமர் டிவியில் இருந்து வெளியே வந்து... Youtube சேனல் ஆரம்பிச்சதுமே ஜாக்கி சினிமாஸ் நியூஸ் அப்படின்னு ஆரம்பிச்ச whatsapp குழு அது...
எப்பவுமே என்கிட்ட சில எத்திக்ஸ் இருக்கும்.... அந்த சினிமா குரூப்ல சினிமாவை தவிர வேற எதையும் நான் பகிரவே மாட்டேன்... அதில் என் மாற்றுக் கட்சி நண்பர்களும் இருந்தார்கள்...
எப்பவாவது அரசியல் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டதுண்டு... மாற்றுக் கட்சி நண்பர்களும் அதில் மீம்ஸ்கள் பகிர்ந்து கொள்வார்கள் அது எனக்கு அப்போது பிரச்சினையாகவே இல்லை...
இப்போது டெல்லி ஆட்டம் ஓட்டம் காட்டிக் கொண்டிருக்கும் பொழுது... கொஞ்சம் வீரியமாகவே இயங்க ஆரம்பித்ததனால்... சின்ன சின்ன விஷயங்கள் கூட நான் ட்ரிக்கர் ஆக ஆரம்பித்தேன்...❤️
அந்த சினிமா குரூப்ல நிறைய பத்திரிகையாளர் நண்பர்கள் பிளாக்கால நண்பர்கள் எல்லோரும் இருந்தார்கள்...
என் மீதும் தவறு இருக்கிறது... அந்த சேனலில் அரசியலை நான் அனுமதித்து இருக்கக் கூடாது.... நானும் அதில் அரசியல் பேசியிருக்கக் கூடாது...
அந்தக் குழுவில் இருந்த என் பால்ய காலம் நண்பர்... அரசு ஊழியர்... வரும் எலக்ஷனில் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்....
காலையில் அவர்தான் முதல் பலி.... மாற்றுக் கருத்துக்கு மதிப்பில்லாததால் நான் வெளியேறுகிறேன் என்றார்... திமுகவை அழிப்பது தான் உனது மாற்று கருத்து என்றால் நீ எனக்கு தேவையே இல்லை என்று அனுப்பி விட்டேன்...
இந்த கோபம் இன்று நேற்று வந்ததல்ல... எனது பால்ய காலத்தில் இருந்தே இப்படித்தான் 😍 அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம்... எங்க ராமு அத்தை தனது பேத்திக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்... அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம்...
இதனால் பல நல்ல நண்பர்களை இழந்து இருக்கிறேன்... ஆனாலும் கவலை கொண்டதில்லை... திமுக மீதான நியாயமான தவறுகளை பேசியதில் நான் கோபம் கொண்டதே இல்லை.... அதே நேரத்தில் பாண்டேவை மேடை ஏற்றியதை நானே கண்டித்து இருக்கிறேன்...
பசும்பொன் படத்தில் வருவது போல... என் தம்பிகள நான் அடிப்பேன்... எவனும் கேட்கக் கூடாது... என் தம்பிகளை எவனாவது அடிச்சா நான் கேட்பேண்டா 😄 அதுதான் என்னுடைய பிரின்ஸ்பல் 😍
இன்று மாலை அதே குரூப்பில் இன்னொரு நண்பர்... டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என்று நக்கல் விட்டிருந்தார்...
சாதாரண நாட்களாக இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது... டெல்லி கொடுக்கும் அழுத்தம்... தினமும் அண்ணா பேசிய பல விஷயங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
அது ரட்சகன் நாகார்ஜுனாவுக்கு கையில் நரம்பில் ரத்தம் ஏறுவது போல ஏறிக் கொண்டிருக்கிறது... இந்த நேரத்தில்தான் அந்த ஆயிரம் கோடி மீம் கண்ணில் பட்டது...
இனிமேலும் நண்பர்களை இழக்க வேண்டாம் என்று... அந்த whatsapp குரூப்பை டெலிட் செய்து விட்டேன் 😄
இவ்வளவு ஏன்... 😊 பத்து வருஷம் காதலிச்ச போது நானும் என் காதலியும் அரசியல் பேசினதே இல்லை... எனக்கு கலைஞரை பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும் அவ்வளவுதான்...❤️
கல்யாணம் முடிஞ்சு... ஒரு மாசம் இருக்கும்... ஜெயலலிதா கலைஞர் பற்றி ஒரு விவாதம்... ஜெயலலிதாவை பற்றி எல்லா தப்பையும் சொல்ற?... கலைஞர் மட்டும் யோக்கியமா? என்றார் என் மனைவி....
கலைஞரைப் பத்தி பேசுறதா இருந்தா வீட்டை விட்டு வெளியே போயிடு என்று சொன்னேன்.... ஒரு கணம் என் மனைவி அதிர்ந்து போனாள்...
காதலையும் அன்பையும் தவிர வேறு எதுவும் என்னிடம் எதிர்பார்க்காத என் மனைவியை அப்படி நான் சொல்லி இருக்கக் கூடாது என்மேல் தான் தவறு... இன்னும் சொல்லப்போனால் ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு மொமென்ட்🙁
இது சரியா தப்பா என்று தெரியவில்லை...
ஆனா சின்ன வயசுல இருந்தே நான் அப்படி வளந்துட்டேன் ❤️ காலையில் என்னுடைய பால்ய கால நண்பன் நினைத்து இருக்கலாம்... என்னடா இப்படி டப்புன்னு சொல்லிட்டியே அப்படின்னு... என் பொண்டாட்டியயே நான் அப்படி சொல்லி இருக்கேன்னு அவனுக்கு எப்படி சொல்ல...
சரி திமுக மீது அதன் கொள்கையின் மீது இவ்வளவு காதல் ஏன்..?? அதுதான் எல்லாருக்கும் எல்லாம்... செய்கிறது... அதுக்கு ரிசல்ட்டும் இருக்கிறது... ❤️ மாற்றுக்கருத்துள்ள மாற்றுக் கட்சி நண்பர்கள் நிறைய பேர் உள்ளார்கள்... ஆனால் அவர்களிடத்தில் நான் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை...
உன்னோட தளத்துல நீ என்ன வேணாலும் பேசிக்கோ, எனக்கு பிரச்சனையே இல்ல... ஆனா என்கிட்ட பெரியார், கலைஞர்,அண்ணா,பற்றி ரொம்ப நெருக்கமானவங்க தப்பா பேசினா... அவங்க எனக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது...❤️
தெலுங்கு படத்திலயோ அல்லது தமிழ் படத்திலயோ... மனசாட்சி இல்லாத கொடூரமான வில்லன் உண்மையை வரவழைக்க... ஒரு சின்ன குழந்தையிடம் வீரத்தை காட்டுவான்... ஆனால் ஹீரோவாகவே இருந்தாலும் அந்த இடத்தில்... பொதுமக்களும் ஹீரோவும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பார்கள்....
நம்முடைய வாழ்க்கையில் நிறைய காதல் அப்படி தான்... பல்ல கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கத்தான் வேணும் 🤣 ஆனாலும் வில்லன்... ஹீரோ உடைய ஒரு சின்ன முக அசைவுல கண்டுபிடிச்சிடுவான்... அது போல தான் இந்த சமூகமும்... எவ்வளவுதான் மறைச்சாலும் அந்த காதலை கண்டுபிடித்துவிடும்...
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கார்த்திக் தேவராஜ்ன்னு ஒரு பையன்... செமையா கீபோர்டு வாசிப்பான்.. ரகுமான் குழுவில் கூட நிறைய இடத்துல அந்த பையன நான் பார்த்து இருக்கேன்... செம திறமையான பையன்... ரொம்ப சாப்ட் நேச்சர்...
அந்த சீசன்ல பாட வந்த பொண்ணு தான் மானசி... செம திறமையான பொண்ணு... முக்கியமாக ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்த இந்தி படமான அம்பிகாபதி திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல் அது... கலா ரசிகா பாட்டு... பாட்டு ஆரம்பிக்கிறதுல இருந்து முடிக்கிறவரையும் அவ்வளவு சங்கதிகள் அந்த பாட்டில் இருக்கும்.. அந்தப் பாடலை மிக அசால்ட் ஆக மானசி பாடியிருப்பார்...
மானசி அந்த சீசனில் ஒரு எபிசோடில்... தனக்கு ஒரு ஆசை இருப்பதாக சொல்லுவார்... அது என்னவென்றால் கீபோர்டு வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் தேவராஜ் தனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்... மானசிக்கு கார்த்திக் தேவராஜை ரொம்ப பிடிக்கும் என்பது பிரியங்காவுக்கு நன்கு தெரியும்... ஏன் அதை காதல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்... உலகத்திலேயே காதலுக்கு மட்டும் தான் எந்த சட்ட திட்டங்களும் எந்த வரையறைகளும் எந்த எல்லை கோடுகளும் இல்லாதது...
அதே நேரத்தில் எல்லா காதல்களும்... படுக்கையில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை... அப்படி நடந்தாலும் அது இருபாலர்களின் விருப்ப உணர்வு...
ஆனால் நான் முன்பே சொன்னது போல... எவ்வளவுதான் காதல் இருந்தாலும்... அதனை அடக்கி வைத்துக் கொள்ள தான் வேண்டும்... அல்லது மனதிலேயே புடுங்கிக் கொள்ள வேண்டும்... சில காதல்களை வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்தவே முடியாது... அது பெரும் துயரம்... இதயம் படம் முரளி போல புழுங்கி புழுங்கி சாக வேண்டியதுதான்... 😍 சரி இப்ப மேட்டருக்கு வரேன்..
கார்த்திக் தேவராஜ் அவர் தயங்கி தயங்கி பாட வருவார்... வேண்டுமென்றே பிரியங்கா சொல்லுவார்... உன் தங்கச்சி ஏதோ கேட்கணும் என்று சொல்லுவார்....
அதற்கு உடனே மானசி சட்டென fan பதில் கொடுப்பார்... அந்த பதில் ஒன்று போதுமானது... ஆனால் இந்த சமூகம்.... ரொம்ப பிடித்தவர்களை தங்கச்சி என்று சொல்ல வைத்து அழகு பார்க்கும்... அனிமல் படத்தில்... ரேஷ்மிகா அண்ணனிடம்... உன்னோட பிரெண்ட்ஸ் இத்தனை பேர் இருக்கும்போது... உங்க சித்தி என்ன மட்டும்... ஏன் உன் தங்கச்சிய அண்ணன்னு கூப்பிட சொன்னாங்க? ஏன்னா... என்னோட கண்ணிலேயும் உன் தங்கச்சி கண்ணிலும் ஏதோ ஒரு விஷயத்தை உங்க சித்தி பார்த்து இருக்காங்க என்று சொல்லுவார்... அது போல தான் அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவும்...
அதன்பிறகு... கார்த்திக் தேவராஜ்... உயிரும் நீயே உடலும் நீயே பாடலை பாடி அசத்துவார்... உண்மையில் அவர் அப்படி பாடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.... உன்னிகிருஷ்ணன் ஓடிவந்து கட்டிப்பிடிப்பார்...
அதன் பிறகு... சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு பேட்டியில்... மானசி கார்த்திக் தேவராஜ் அண்ணா அண்ணா அண்ணா என்று சொல்லி பேட்டி கொடுத்ததாக ஞாபகம்...
மானசி பதறியது... ஒரு நல்ல தோழனாக இருக்கலாமே என்பதுதான்... இன்னும் சொல்லப் போனால்... நிறைய சித்திகளும் அத்தைகளும் பெரியம்மாக்களும் இருந்திருக்கலாம் 🤣🤣
நான் கட்டுரையின் முதல் பாராவில் சொன்னது போல எவ்வளவு காதல் இருந்தாலும்... சில காதல்களை நம்மால் வெளிப்படுத்தவே முடியாது... ஆனால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்...
காதல் நம் கண்ணெதிரிலே... தெலுங்கு பட வில்லன் போல... அடித்து உதைத்து தொம்சம் செய்து கொண்டிருக்கும்... நாம் பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே புழுங்கிக்கொண்டு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் 😂
இந்த காதல் பற்றி எங்கள் கதைப்போமா சேனலில் ஏதோ ஒரு எபிசோடில் பேசியதாக ஞாபகம்... காலையில்.. இந்த வீடியோ எதைச்சையாக யூடியூபில் கண்ணில் பட்டது... அதை பின்னூட்டத்தில் தருகிறேன்...
இந்த உலகில் புகழ் போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்....?
சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...
சார் நீங்க அந்த படத்துல வடிவேலுக்கிட்டு தொடப்பட்க்கட்டையால உதை வாங்குவிங்களே? அவர்தானே நீங்க என்று சிறிய வேடத்தில் நடித்தவரை நியாபகம் வைத்து இருக்கும்... சந்திரனுக்கு ராக்கெட் உட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடப்பக்கட்டையால் அடி வாங்கியவருக்கு பக்கத்திலே நின்று இருந்தாலும் பாராட்டி புகழந்தவருக்கு ஒன்றும் தெரியாது...
புகழ் என்றால் பெரிய அளவில் இருக்க வேண்டும்... எம்ஜிஆருக்கு தமிழ் நாட்டில் இருந்த செல்வாக்கு போல... கலைஞரின் பேச்சுக்கு கால் கடுக்க நின்று இருந்தது போல,60 வயசுல ஸ்கீரீன்ல ரஜினி நின்னா நடந்தா வயசு வித்தியாசம் பார்க்காம தலைவான்னு ஸ்கீரினை தொழுவது போல புகழ் பெற வேண்டும்....
வட இந்தியாவில் ஷாருக்கான் மேல் அப்படி ஒரு மோகம்... அமிர்கான் மேல் அப்படி ஒரு காதல்...
ஆனால் ஏதோ பிளாக்ல எழுதி... நாலு வரி படிக்கறவனுக்கு புடிச்சி.... அவன் கால் பண்ணி சார்.. அந்த பதிவு ரொம்ப அசத்தாலா இருக்குன்னு சொல்லும் போது ஒரு நிறைவு வரும்...
கர்வம் வர வேண்டும் என்றால் சுஜாதா போல பாலகுமாரன் போல எழுத்தில் எழுதி கலக்கினால் மட்டுமே சாத்தியம்.. என்னை பொருத்தவரை கலக்குதலை விட நாலு பேருக்கு நாம் பெயர் அறிமுகமாகி இருக்கின்றதே என்பதே எனக்கு எல்லாம் பெருமை.
ஆனால் யோசித்து பாருங்கள்,... அஜித், விஜய், சூர்யா, தனுஷ் எல்லாம் ரொட்டில் பிரியா நடந்து போய் விட முடியுமா? சொல்லுங்கள்... மெரினா படத்துக்கு முன்னும் மெரினா படத்துக்குபின்னும் சிவகார்த்திகேயனை சத்தியம் சினிமாவில் பார்த்து இருக்கின்றேன்.. மிக சாதாரணமாக நின்றுக்கொண்டு இருப்பார்... இப்போது அவரே நினைத்தாலும் அப்படி நிற்க முடியாது என்பதே உண்மை...
அப்படியான புகழ் எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையையும் கொடுக்கும்... உதாரத்துக்கு லொள்ளு சபாவுல ஒரு ஆளா நடிச்சிக்கிட்டு இருந்த சந்தானம் இன்னைக்கு தமிழ் சினிமாவுல நம்பர் ஒன் காமெடியன்... பட் கூடவே நடிச்சிக்கிட்டு இருந்த ஆளுங்களுக்கு சந்தானம் வளர்ச்சியையும் அவருக்கு கிடைச்ச புகழையும் நினைச்சா எப்படி இருக்கும்..? சில பேருக்கு தூங்கமே வந்து இருக்காது. இல்லையா...?
பட் எனக்கு இந்த புகழ்களில் எல்லாம் எனக்கு பெருமை இல்லை.,..
38 வயதில் எனக்கு ஒருவரை போல புகழ் பெற வேண்டும் என்ற ஆசை...
புகழ் என்றால் சாதாரண புகழ் இல்லை... நீங்கள் இந்த பூவுலகில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத புகழ். நின்றால் , நடந்தால், கண்ணாடி கழட்டினால், கால் எடுத்து ஒரு ஸ்டெப் வைத்தால், அழுது கலங்கி, திமிரி எத்தனை எத்தனை ரசிகர்கள்??? எப்படி சாத்தியாம் ??
புகழ் என்றால் இதுதான் புகழ்... ,இந்த பூமியில் பிறந்தால் இப்படியான புகழை பெற வேண்டும். அப்படி பட்ட புகழை நான் அடைந்தால் எப்படி இருக்கும் என்று சில தினங்களுக்கு முன் அந்த வீடியோ வை பார்க்கும் போது கற்பனை செய்து பார்தேன்.. உடம்பே சிலிர்த்து விட்டது.😍
ஒரு கால் பந்தாட்ட மைதானம் எவ்வளவு பெரியது...?? அந்த மைதானம் முழுவதும் மக்கள் நின்றுக்கொண்டு தேவதூதனை பார்க்க காத்து இருப்பது போல காத்திருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்...???
சேர் போட்டு எல்லாம் உட்கார வில்லை.. எல்லோரும் நின்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆண் பெண் என்ற பேதம் இல்லை...
நெரிசலில் மூச்சி தினறி மயங்கி விழுபவர்களை அள்ளிக்கொண்டு சென்று முதலுதவி செய்ய பவுன்சர் குழு ஒன்று திரளனா மக்களிடையே சுற்றிக்கொண்டு இருக்கின்றது...
மக்கள் நிகழ்ச்சி தொடங்கும் நேரம் வர வர மக்கள் ஒரு மாதிரி டென்ஷனாக இருக்கின்றார்கள்.... அவர்கள் எந்த நேரத்திலும் காவலர்களை தள்ளி விட்டு மேடையில் சில நொடிகளில் தோன்றப்போகும் தேவ தூதனை காணவும்... அவனை ஒரு முறையாவது தொட்டு பார்த்து ஜென்ம சாபல்யம் அடையவும் பெண்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றது... பவுன்ஸ்லர்கள் கூட்டத்தை கட்டுப்பட்டுத்த பெரும் சிரமம் அடைகின்றனர்.
நிகழ்ச்சி தொடங்க போகின்றது.
இசை தொடங்குகின்றது... தேவதூதன் குரங்கு போல தாவி மேடையில் வந்து நிற்கின்றான்... கூட்டம் மகிழ்ச்சியில் அழுது ஆர்பாரிக்கின்றது.. கள்ளு குடித்த குரங்கு போல மக்கள் ஒரு மாதிரியான உன் மத்தமான நிலைக்கு செல்கின்றார்கள்.. மேடையில் எந்த அசைவும் இன்றி தேவதூதன் அப்படியே நிற்கின்றான்... மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூச்சலை குறைக்கும் போது தேவதூதன் சடார் என்று திரும்புகின்றான்.. அவ்வளவுதான் திரும்பவும் கூக்குரல்.. திரும்ப அசைவற்று ஒரு 45 செகன்ட், திரும்ப கண்ணாடியை அவிழ்க்க கூட்டம் கத்தி தீர்கின்றது...
சின்ன சின்ன அசைவுக்கெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து கத்தி தீர்க்கின்றது... ஒரு இடத்தில் என்றால் பரவாயில்லை உலகம் முழக்க இப்படியான ரசிகர்கள் பெறுவது என்றால் அது யாருக்கும் சாத்தியமில்லை.. அது தேவதூதனுக்கே சாத்தியம்.. அந்த தேவ தூதன் வேறு யாருமில்லை.. பாப் பாடகர் மைக்கேல்ஜாக்சன்.
இன்றளவுக்கு இவர் போல புகர் பெற்றவரும் அந்த உலகில் இல்லை.. அதே வேளையில் சர்ச்சையில் சிக்கயவர்களும் இல்லை...
இவரின் பிளாக் அன்டு ஒயிட் அல்பம் ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. 50 கோடி பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்த பாடல் அது... இதுவரை இந்த பூமி பந்தில் 50 கோடி பார்வையாளர்கள் ரசித்த ஒரே நிகழ்ச்சி இன்றுவரை அது மட்டுதான்...
சிலருக்கு மட்டும்தான் இந்த அதிஷ்டம் கிடைக்கும் ஆனாலும் அந்த புகழே அவரை நிறைய இடங்களில் தடுமாற வைத்தது என்று சொல்லலாம்...
என்னை காதலிக்கு காதலிகள் என் வீட்டு எதிரில் வந்து நிற்கலாம் என்று மைக்கேல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பத்து கிலோ மீட்டர் நீளத்தக்கு பெண்கள் நின்று இருப்பார்கள்... அந்த அளவுக்கு ஆண்ககளும் பெண்களும் கிங் அப் பாப் மீது காதல் கொண்டு இருந்தார்கள் எனலாம்.
இதே நாளில் அமெரிக்காலில் மைக்கேல் ஜாக்சன் பிறந்தார்... என்னை போல கன்னி ரசிக்காரர்கள்தான்... ஆனால் ஏதோ ஒன்று அவரை உலக அளவில் புகழ் பெற அதுவும் சாதரண புகழ் எல்லாம் இல்லை.. அப்படியான புகழை இந்த புவுலகில் பெற்றவர். இனி எக்காலத்திலும் அப்படியான புகழை அவருக்கு இணையாக இசை உலகில் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான்...
அவரின் பாடிக்கொண்டே ஆடும் அந்த ஸ்டைல் ஒன்றுக்காகவே அவரை உருகி உருகி கொண்டாடலாம். இன்று பிறந்து உலகை ஆண்ட இசை அரசன் அவன்.. அவன் புகழ் இந்த பூவுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் ஹேப்பி பார்த்டே கிங் ஆப் பாப்.
Kadhaippom Vaa
ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்"
வழக்கமான அதே ஃபார்முலா கொண்ட திரைப்படம் தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்" (2022) வெளியானது...
இந்த படம் #ஜுராசிக்பார்க் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது பாகமாகும்,
இது ஒரு standalone sequel ஆக உருவாக்கியிருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை...மேலும் உயிர் பிழைத்த டைனோசர்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.
இந்த பகுதிகளில் வாழும் மூன்று மிகப்பெரிய டைனோசர்களின் மரபணுவை எடுப்பதற்காக ஒரு குழு பயணிக்கிறது அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் கதை
ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஜோரா பென்னட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... எனக்கான ஒரே ஆறுதல் அவர் தான்
மூன்று மிகப்பெரிய டைனோசர்கள்... கடலில் வாழும் டைனோசரஸ், நிலத்தில் வாழும் டைனோசரஸ், காற்றில் பறக்கும் டைனோசரஸ் ஆகிய மூன்றின் . மரபணுக்களை எடுத்து மனிதர்களுக்கு உயிர்காக்கும் மருந்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்
அந்த மரபணு எடுக்க முயற்சிக்கும் சாகச பயணம் தான் இந்த திரைப்படம்
இயக்குனர் காரெத் எட்வர்ட்ஸ், இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதை களத்தில் இயக்கியிருக்கிறார்...
1993 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக CGI-யை குறைத்து, ஆனிமேட்ரானிக்ஸ் மற்றும் 35mm பிலிமில் படமாக்கப்பட்டு, உண்மையான டைனோசரை பார்ப்பது போன்று ஒரு ஃபீலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
இயக்குனர் காரத்
எட்வாட்ஸ் காட்ஜில்லா படங்களை இயக்கியவர்...
ஸ்டீல் பார்க் வழக்கம் போல எக்சுக்குட்டிவ் புரொடியூசர் ஆக இருக்கிறார்.
பத்து வருடத்திற்கு ஒரு பாகம் என்று ஏதாவது ஒரு ஓலா கதையை விட்டாலும் கூட, டைனோசரஸ் ரசிக்க உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரியவர்கள் ஒரு சில இடங்களில் பயப்படத்தான் செய்வார்கள் குழந்தைகள் இன்னும் ரசிப்பார்கள்
Video link
https://youtu.be/DOZOF40fIwI
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
#jurassicworldrebirthreview
#JurrasicWorldRebirth #darlington #VueCinemas #Jackiesekarreview
#jackiecinemasreview
1 month ago | [YT] | 11
View 0 replies
Kadhaippom Vaa
ரகுமான் ரொம்ப கூச்ச சுபாவத்துக்கு சொந்தக்காரர்...
எனக்கு தெரிஞ்சு ஸ்டேஜ் ஷோக்கலில் கடந்த மூன்று வருடங்களாகத்தான் ரொம்ப ஃப்ரீயாக பேசுகிறார்...
இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலம் கலந்து தான் நிறைய பேசுவார் தற்போது தமிழில் அதிகம் பேசுகிறார்...
திவ்யதர்ஷினியோடு ரஹ்மான் பேசியது... ரொம்ப கேஷுவல் டாக்.... அதில் பெரிய பாய் என்று சொன்னதும் பிடிக்கவில்லை என்று சொன்னதும் கட் என்று டிடி சொல்ல அது என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன் என்று ரொம்ப கேஷுவலான டாக்... அதுலயும் கொஞ்சம் மேலே போய்... டிடி இடம் மூஞ்ச பாரு என்று சொல்லுவார்... ரகுமான் அவ்வளவு கேஷுவலாக பேசும் ஆள் இல்லை...
அதற்குள் எல்லோரும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்... வீடியோவை முழுதும் பார்க்காமல் முஸ்லிம் சகோதரர்களும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்..
அவர் இப்போதுதான் அதையெல்லாம் உடைத்துக் கொண்டு பேசுகிறார்... அந்த இன்டர்வியூவில் கூட தனது முன்னாள் மனைவிக்கு நன்றி தெரிவித்து இருப்பார்...
ஆனால் ஒன்று... அடுத்த பாகத்தில் இளையராஜாவுக்கான ஒரு பதில் இருக்கிறது 🤣 அதில் உதாரணத்துக்கு James Cameron எல்லாம் அழைத்து வருகிறார் ...
நிச்சயம் மீண்டும் இசை புயலை கூண்டில் ஏற்றுவார்கள் 🤣
- ஜாக்கிசேகர்
Video link
https://youtu.be/TGvywH2blC8
#arrahman #dd #interview #ilayaraja #tamilmusic #arrahmancontroversy
3 months ago | [YT] | 10
View 1 reply
Kadhaippom Vaa
Good bad ugly... படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
முதல் 30 நிமிடம் பொறுமையை சோதிப்பது உண்மைதான்...
ஆனால் அதன் பின் மாஸ் காட்டுகிறது... முக்கியமாக தொட்டு தொட்டு பேசும் சுல்தானா வேற லெவல் ..😊
இந்த படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களை பார்த்தேன்... நான் எப்பவுமே சொல்றது தான்... ஒரு படத்தை நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க..
கல்யாணம் பண்ண எல்லாருக்கும் முதலிரவு நடக்கும்... ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி அனுபவம் கொடுக்காது... அதுபோல தான் சினிமாவும்...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும்... ❤️
எல்லா படத்தையும் ரெபர் பண்றது... நம் வாழ்க்கையையே ரீகால் பண்ணது மாதிரி இருந்துச்சு..
படம் உங்களுக்கு புடிக்கலாம் படிக்காம போலாம்... அத பத்தி எனக்கு கவலை இல்லை...😄
எனக்கு படம் புடிச்சிருக்கு..
ஒரு வேலை நீங்கள் பார்த்தீங்கன்னா உங்களுக்கு இந்த படம் பிடிக்கலாம்...
- ஜாக்கிசேகர்
Video link
https://youtu.be/7Ds28Gic9ZQ
#GoodBadUgly #goodbaduglyreview #AjithKumar #ak
4 months ago | [YT] | 17
View 2 replies
Kadhaippom Vaa
நிறைய விழாக்களில் அண்ணன் சிவசங்கர் அவர்களை பார்த்து இருக்கிறேன்... ஆனால் மிக நெருக்கமாக பார்த்தது தம்பி பாலா வீட்டு குடும்ப நிகழ்வுகளில்... ஆனால் அவரிடத்தில் பேசியதில்லை... அந்த அளவுக்கு பரபரப்பான மனிதர்.
ஏதோ ஒரு மிஸ் கம்யூனிகேஷனில்... அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை...
ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் எனது பேஸ்புக் பதிவில் வந்து கமெண்ட் போடுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...
அவர் நினைத்திருந்தால்... அவர் உதவியாளர் மூலமாக என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம்... ஆனால் பொதுவெளியில் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் அண்ணே... என்று உரிமையாக சொன்னதெல்லாம் பெரிய விஷயம்... அது சிவசங்கர் அண்ணன் அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது..❤️
அவர் கமெண்ட்க்கு கீழே அண்ணன் அப்துல்லா வந்து சிவசங்கர் அண்ணே... ஜாக்கி அண்ணா என்கிட்ட சொன்னாரு ஆனா நான் தான் வேலைப்பளுவில் மறந்துட்டேன் என்று சொன்னது.. அப்துல்லா அண்ணா உடைய பெருந்தன்மை ❤️
சென்னை மயிலாப்பூரில் நாலு வருஷம்... ஆழ்வார்பேட்டையில் ஆறு வருஷம்...
ஏற்றும் இறக்கம் கொண்ட அரசியலில்.. அப்துல்லா அண்ணனை ஒருமுறை லாயிட்ஸ் சாலையில்... இரவு 11 மணி வாக்கில் அவரைப் பார்த்தேன்... ரொம்ப டென்ஷனாக இருந்தார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றோம்... அதன் பிறகு அவர் எம்பி ஆனார்... எம்பி ஆனதற்கு பிறகு அவர் நான் சந்தித்ததே இல்லை... கூச்ச சுபாவம் ஒன்று... இன்னொன்று அவர் நம்ம எப்படி ட்ரீட் பண்ணுவார் என்ற தயக்கமும் ஒரு காரணம்.... கடைசியாக அவரை இங்கிலாந்து வருவதற்கு முன்பாக லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு பங்க்ஷனில் சந்தித்தேன்.. அவ்வளவுதான்...
அதுமட்டுமல்ல..
ஆறு வருடம் ஆழ்வார்பேட்டையில் இருந்திருக்கிறேன்... அப்துல்லா அண்ணன் வீடு எங்கே இருக்கிறது என்று இன்று வரை எனக்கு தெரியாது...
யுகே வந்து என் வீட்டுக்கு அப்து அண்ணன் வந்தபோதுதான்... அப்துல் அண்ணன் என்னை ஒவ்வொரு செயலிலும் ரசித்ததை மனைவி சொன்னார்... என் தயக்கத்தை நானே நொந்து கொண்டேன்..
அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொண்டவுடன்... உடனே அவர் தொடர்பு கொண்டது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...
அண்ணன் சிவசங்கர் அவர்களை இரண்டு விஷயங்களுக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்... ஒன்று ஒரு பள்ளி சிறுமியை வைத்து நூலகம் திறந்தது... மற்றொன்று பேருந்து லாவகமாக ஓட்டிய ஒரு வீடியோ பதிவு... எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்... சட்டென களத்தில் இறங்கி தீர்வு காண்பது.... பண்டிகை காலங்களில் கோயம்பேடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குட்டி போட்ட பூனை போல சுற்றி வந்து மக்கள் பணி செய்வது என்று பம்பரமாக சுழல்வது எனக்கு பிடிக்கும்...
ஒரு தமிழகத்தின் எம்பி.... ஒரு தமிழகத்தின் அமைச்சர்... இருவருமே என்னைப் போன்ற ஒரு கடை கோடி திமுக தொண்டனிடம் காட்டும் பரிவு மெய்சிலிர்க்க வைத்தது...
அது அறிஞர் அண்ணாவிடமும் கலைஞரிடம் கற்றுக் கொண்ட பாடம்.... மக்களோடு இரு,மக்களோடு பழகு,மக்களுக்கு தேவையானதை செய்... இது திமுகவில் மட்டுமே சாத்தியம்...
ஏதோ உட்கட்சி தகராறு தலைவர் கலைஞரிடம் பஞ்சாயத்து வந்திருக்கிறது.. ஏதோ கோபத்தில் அந்தத் தொண்டனை திட்டி விடுகிறார்... அவனும் கோபித்துக் கொண்டு செல்ல... தலைவர் கலைஞருக்கு மனசு கேட்காமல் கொஞ்ச நேரத்தில் ஆட்களை அனுப்பி அந்த தொண்டனை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்... அழைத்து வந்த தொண்டனின் பெயரை சொல்லி... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... என்னை மன்னித்துவிடு என்று கலைஞர் சொல்ல.... தலைவா நீ எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று அவன் அழ... அது ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்வான விஷயம்... அது திமுகவில் மட்டுமே சாத்தியம்... இது சாதாரண தொண்டனுக்கு நடந்த கதை
டி ஆர் பாலுவுக்கும் கலைஞருக்கும் ஒரு விவாதம்... டி ஆர் பாலு சொன்னது தான் சரி என்றாலும் கலைஞர்... கோபத்தில் நான் கட்சியின் தலைவனா நீ தலைவனா நான் சொல்றது தான் சரி என்று திட்டி அனுப்பி விடுகிறார்... குளிக்க சென்றவருக்கு டி ஆர் பாலுவின் நியாயம் வாதம் இரண்டும் புரிகிறது... துரைமுருகன் சொல்லி டி. ஆர். பாலுவை அழைத்து வரச் சொல்கிறார்...
நேரில் வந்து டி ஆர் பாலுவிடம்..
பாலு நீ சொன்னது தான் சரி... நான் சொன்னது தப்பு... என்ன மன்னிச்சிடு.... என்று கலைஞர் சொல்கிறார்....
டி ஆர் பாலு அவர்களின் புத்தக விழாவில் துரைமுருகன் அந்த பேச்சை குறிப்பிட்டு சொல்ல... மினிஸ்டர் ஆக பல தளங்களில் பயணித்த அந்த 60 வயது மதிக்கத்தக்க மனிதன் சிறு பிள்ளை போல கர்சிப் வைத்துக் கொண்டு அழுதது கண் முன் நிற்கிறது....
இதுதான் திமுக... சாதாரண தொண்டனுக்கும் அமைச்சருக்கும் ஒரே விதமான ட்ரீட்மெண்ட் தான்... தப்புன்னா தப்பு தான்... தலைவன் தொண்டன் என்ற பேச்செல்லாம் இங்கே இல்லை... சுயமரியாதையே முக்கியம்...
அதனால இந்த இயக்கம்... பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என்று கொள்கை பிடிப்புடன் பயணப்பட்டுக் கொண்டே வருகிறது...
அண்ணன் சிவசங்கர்... அவர்களுடன் நான் பேசியதில்லை பழகியதில்லை .. வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அடுத்த நொடி அவர் போனில் என்னுடன் பேச ஆரம்பித்தார்... இந்த எளிமையே திமுகவின் பலம் ❤️
எளிமையின் உருவாய் இயங்கும்
அண்ணன் சிவசங்கர் அவர்களுக்கு... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... இன்னும் பல உயரங்களை தொட்டு மக்கள் சேவை தொடர்ந்து செய்திட எல்லாம் வல்ல இயற்கைத் துணை நிற்கட்டும் ❤️
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
23-03-2025
S. S. Sivasankar
#MinisterSivasankar
#HBD_SSS_ANNA
#HBD_SSS #MinisterSivasankar #மார்ச்23
5 months ago (edited) | [YT] | 46
View 13 replies
Kadhaippom Vaa
ஏறக்குறைய 10 வருஷமா ரன் பண்ணிட்டு இருந்த என்னுடைய வாட்ஸ் அப் பர்சனல் குரூப் இன்னைக்கு டெலிட் பண்ணிட்டேன்.. ❤️
பாலிமர் டிவியில் இருந்து வெளியே வந்து... Youtube சேனல் ஆரம்பிச்சதுமே ஜாக்கி சினிமாஸ் நியூஸ் அப்படின்னு ஆரம்பிச்ச whatsapp குழு அது...
எப்பவுமே என்கிட்ட சில எத்திக்ஸ் இருக்கும்.... அந்த சினிமா குரூப்ல சினிமாவை தவிர வேற எதையும் நான் பகிரவே மாட்டேன்... அதில் என் மாற்றுக் கட்சி நண்பர்களும் இருந்தார்கள்...
எப்பவாவது அரசியல் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டதுண்டு... மாற்றுக் கட்சி நண்பர்களும் அதில் மீம்ஸ்கள் பகிர்ந்து கொள்வார்கள் அது எனக்கு அப்போது பிரச்சினையாகவே இல்லை...
இப்போது டெல்லி ஆட்டம் ஓட்டம் காட்டிக் கொண்டிருக்கும் பொழுது... கொஞ்சம் வீரியமாகவே இயங்க ஆரம்பித்ததனால்... சின்ன சின்ன விஷயங்கள் கூட நான் ட்ரிக்கர் ஆக ஆரம்பித்தேன்...❤️
அந்த சினிமா குரூப்ல நிறைய பத்திரிகையாளர் நண்பர்கள் பிளாக்கால நண்பர்கள் எல்லோரும் இருந்தார்கள்...
என் மீதும் தவறு இருக்கிறது... அந்த சேனலில் அரசியலை நான் அனுமதித்து இருக்கக் கூடாது.... நானும் அதில் அரசியல் பேசியிருக்கக் கூடாது...
அந்தக் குழுவில் இருந்த என் பால்ய காலம் நண்பர்... அரசு ஊழியர்... வரும் எலக்ஷனில் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்....
காலையில் அவர்தான் முதல் பலி.... மாற்றுக் கருத்துக்கு மதிப்பில்லாததால் நான் வெளியேறுகிறேன் என்றார்... திமுகவை அழிப்பது தான் உனது மாற்று கருத்து என்றால் நீ எனக்கு தேவையே இல்லை என்று அனுப்பி விட்டேன்...
இந்த கோபம் இன்று நேற்று வந்ததல்ல... எனது பால்ய காலத்தில் இருந்தே இப்படித்தான் 😍
அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம்... எங்க ராமு அத்தை தனது பேத்திக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்... அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம்...
இதனால் பல நல்ல நண்பர்களை இழந்து இருக்கிறேன்... ஆனாலும் கவலை கொண்டதில்லை... திமுக மீதான நியாயமான தவறுகளை பேசியதில் நான் கோபம் கொண்டதே இல்லை.... அதே நேரத்தில் பாண்டேவை மேடை ஏற்றியதை நானே கண்டித்து இருக்கிறேன்...
பசும்பொன் படத்தில் வருவது போல... என் தம்பிகள நான் அடிப்பேன்... எவனும் கேட்கக் கூடாது... என் தம்பிகளை எவனாவது அடிச்சா நான் கேட்பேண்டா 😄 அதுதான் என்னுடைய பிரின்ஸ்பல் 😍
இன்று மாலை
அதே குரூப்பில் இன்னொரு நண்பர்... டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என்று நக்கல் விட்டிருந்தார்...
சாதாரண நாட்களாக இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது... டெல்லி கொடுக்கும் அழுத்தம்... தினமும் அண்ணா பேசிய பல விஷயங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
அது ரட்சகன் நாகார்ஜுனாவுக்கு கையில் நரம்பில் ரத்தம் ஏறுவது போல ஏறிக் கொண்டிருக்கிறது...
இந்த நேரத்தில்தான் அந்த ஆயிரம் கோடி மீம் கண்ணில் பட்டது...
இனிமேலும் நண்பர்களை இழக்க வேண்டாம் என்று... அந்த whatsapp குரூப்பை டெலிட் செய்து விட்டேன் 😄
வெளியில எங்க வேணாலும் அடிச்சுக்கலாம்... ஆனா என்னோட மூக்குக்கு கீழ இருக்குற மீசை கிட்ட யாரும் அடிச்சுக்க கூடாது... 🤣🤣
இவ்வளவு ஏன்... 😊
பத்து வருஷம் காதலிச்ச போது நானும் என் காதலியும் அரசியல் பேசினதே இல்லை... எனக்கு கலைஞரை பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும் அவ்வளவுதான்...❤️
கல்யாணம் முடிஞ்சு...
ஒரு மாசம் இருக்கும்...
ஜெயலலிதா கலைஞர் பற்றி ஒரு விவாதம்... ஜெயலலிதாவை பற்றி எல்லா தப்பையும் சொல்ற?... கலைஞர் மட்டும் யோக்கியமா? என்றார் என் மனைவி....
கலைஞரைப் பத்தி பேசுறதா இருந்தா வீட்டை விட்டு வெளியே போயிடு என்று சொன்னேன்.... ஒரு கணம் என் மனைவி அதிர்ந்து போனாள்...
காதலையும் அன்பையும் தவிர வேறு எதுவும் என்னிடம் எதிர்பார்க்காத என் மனைவியை அப்படி நான் சொல்லி இருக்கக் கூடாது
என்மேல் தான் தவறு... இன்னும் சொல்லப்போனால் ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு மொமென்ட்🙁
இது சரியா தப்பா என்று தெரியவில்லை...
ஆனா சின்ன வயசுல இருந்தே நான் அப்படி வளந்துட்டேன் ❤️
காலையில் என்னுடைய பால்ய கால நண்பன் நினைத்து இருக்கலாம்... என்னடா இப்படி டப்புன்னு சொல்லிட்டியே அப்படின்னு... என் பொண்டாட்டியயே நான் அப்படி சொல்லி இருக்கேன்னு அவனுக்கு எப்படி சொல்ல...
சரி திமுக மீது அதன் கொள்கையின் மீது இவ்வளவு காதல் ஏன்..?? அதுதான் எல்லாருக்கும் எல்லாம்... செய்கிறது... அதுக்கு ரிசல்ட்டும் இருக்கிறது... ❤️ மாற்றுக்கருத்துள்ள மாற்றுக் கட்சி நண்பர்கள் நிறைய பேர் உள்ளார்கள்... ஆனால் அவர்களிடத்தில் நான் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை...
உன்னோட தளத்துல நீ என்ன வேணாலும் பேசிக்கோ, எனக்கு பிரச்சனையே இல்ல... ஆனா என்கிட்ட பெரியார், கலைஞர்,அண்ணா,பற்றி ரொம்ப நெருக்கமானவங்க தப்பா பேசினா... அவங்க எனக்கு நெருக்கமானவங்களா இருக்க முடியாது...❤️
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14-03-2025
#Kalaignar #periyar #Anna #love #memories #tamilnadu #london #chennai #Whatsapp #DMK #Stalin #UdhayanidhiStalin
5 months ago | [YT] | 101
View 32 replies
Kadhaippom Vaa
சில காதல்களை நம்மால் வெளிப்படுத்தவே முடியாது...
உதாரணத்துக்கு சொல்றேன்...
தெலுங்கு படத்திலயோ அல்லது தமிழ் படத்திலயோ... மனசாட்சி இல்லாத கொடூரமான வில்லன் உண்மையை வரவழைக்க... ஒரு சின்ன குழந்தையிடம் வீரத்தை காட்டுவான்... ஆனால் ஹீரோவாகவே இருந்தாலும் அந்த இடத்தில்... பொதுமக்களும் ஹீரோவும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பார்கள்....
நம்முடைய வாழ்க்கையில் நிறைய காதல் அப்படி தான்... பல்ல கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கத்தான் வேணும் 🤣 ஆனாலும் வில்லன்... ஹீரோ உடைய ஒரு சின்ன முக அசைவுல கண்டுபிடிச்சிடுவான்... அது போல தான் இந்த சமூகமும்...
எவ்வளவுதான் மறைச்சாலும் அந்த காதலை கண்டுபிடித்துவிடும்...
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கார்த்திக் தேவராஜ்ன்னு ஒரு பையன்... செமையா கீபோர்டு வாசிப்பான்.. ரகுமான் குழுவில் கூட நிறைய இடத்துல அந்த பையன நான் பார்த்து இருக்கேன்... செம திறமையான பையன்... ரொம்ப சாப்ட் நேச்சர்...
அந்த சீசன்ல பாட வந்த பொண்ணு தான் மானசி... செம திறமையான பொண்ணு...
முக்கியமாக ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்த இந்தி படமான அம்பிகாபதி திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல் அது... கலா ரசிகா பாட்டு... பாட்டு ஆரம்பிக்கிறதுல இருந்து முடிக்கிறவரையும் அவ்வளவு சங்கதிகள் அந்த பாட்டில் இருக்கும்.. அந்தப் பாடலை மிக அசால்ட் ஆக மானசி பாடியிருப்பார்...
மானசி அந்த சீசனில் ஒரு எபிசோடில்... தனக்கு ஒரு ஆசை இருப்பதாக சொல்லுவார்... அது என்னவென்றால் கீபோர்டு வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் தேவராஜ் தனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்...
மானசிக்கு கார்த்திக் தேவராஜை ரொம்ப பிடிக்கும் என்பது பிரியங்காவுக்கு நன்கு தெரியும்...
ஏன் அதை காதல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...
உலகத்திலேயே காதலுக்கு மட்டும் தான் எந்த சட்ட திட்டங்களும் எந்த வரையறைகளும் எந்த எல்லை கோடுகளும் இல்லாதது...
அதே நேரத்தில் எல்லா காதல்களும்... படுக்கையில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை... அப்படி நடந்தாலும் அது இருபாலர்களின் விருப்ப உணர்வு...
ஆனால் நான் முன்பே சொன்னது போல... எவ்வளவுதான் காதல் இருந்தாலும்... அதனை அடக்கி வைத்துக் கொள்ள தான் வேண்டும்... அல்லது மனதிலேயே புடுங்கிக் கொள்ள வேண்டும்... சில காதல்களை வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்தவே முடியாது... அது பெரும் துயரம்... இதயம் படம் முரளி போல புழுங்கி புழுங்கி சாக வேண்டியதுதான்... 😍
சரி இப்ப மேட்டருக்கு வரேன்..
கார்த்திக் தேவராஜ்
அவர் தயங்கி தயங்கி பாட வருவார்...
வேண்டுமென்றே பிரியங்கா சொல்லுவார்... உன் தங்கச்சி ஏதோ கேட்கணும் என்று சொல்லுவார்....
அதற்கு உடனே மானசி சட்டென fan பதில் கொடுப்பார்...
அந்த பதில் ஒன்று போதுமானது...
ஆனால் இந்த சமூகம்.... ரொம்ப பிடித்தவர்களை தங்கச்சி என்று சொல்ல வைத்து அழகு பார்க்கும்...
அனிமல் படத்தில்... ரேஷ்மிகா அண்ணனிடம்... உன்னோட பிரெண்ட்ஸ் இத்தனை பேர் இருக்கும்போது... உங்க சித்தி என்ன மட்டும்... ஏன் உன் தங்கச்சிய அண்ணன்னு கூப்பிட சொன்னாங்க?
ஏன்னா... என்னோட கண்ணிலேயும் உன் தங்கச்சி கண்ணிலும் ஏதோ ஒரு விஷயத்தை உங்க சித்தி பார்த்து இருக்காங்க என்று சொல்லுவார்... அது போல தான் அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவும்...
அதன்பிறகு... கார்த்திக் தேவராஜ்... உயிரும் நீயே உடலும் நீயே பாடலை பாடி அசத்துவார்... உண்மையில் அவர் அப்படி பாடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.... உன்னிகிருஷ்ணன் ஓடிவந்து கட்டிப்பிடிப்பார்...
அதன் பிறகு... சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு பேட்டியில்... மானசி கார்த்திக் தேவராஜ் அண்ணா அண்ணா அண்ணா என்று சொல்லி பேட்டி கொடுத்ததாக ஞாபகம்...
மானசி பதறியது... ஒரு நல்ல தோழனாக இருக்கலாமே என்பதுதான்... இன்னும் சொல்லப் போனால்... நிறைய சித்திகளும் அத்தைகளும் பெரியம்மாக்களும் இருந்திருக்கலாம் 🤣🤣
நான் கட்டுரையின் முதல் பாராவில் சொன்னது போல
எவ்வளவு காதல் இருந்தாலும்... சில காதல்களை நம்மால் வெளிப்படுத்தவே முடியாது... ஆனால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்...
காதல் நம் கண்ணெதிரிலே... தெலுங்கு பட வில்லன் போல... அடித்து உதைத்து தொம்சம் செய்து கொண்டிருக்கும்... நாம் பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே புழுங்கிக்கொண்டு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் 😂
இந்த காதல் பற்றி எங்கள் கதைப்போமா சேனலில் ஏதோ ஒரு எபிசோடில் பேசியதாக ஞாபகம்...
காலையில்.. இந்த வீடியோ எதைச்சையாக யூடியூபில் கண்ணில் பட்டது... அதை பின்னூட்டத்தில் தருகிறேன்...
https://youtu.be/a3qbz07yFao?si=_e8U8...
https://www.youtube.com/watch?v=tgsrx...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
30-08-2024
#supersingar #love #animalmovieranbir #relationship
1 year ago | [YT] | 2
View 1 reply
Kadhaippom Vaa
இந்த உலகில் புகழ் போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்....?
சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...
சார் நீங்க அந்த படத்துல வடிவேலுக்கிட்டு தொடப்பட்க்கட்டையால உதை வாங்குவிங்களே? அவர்தானே நீங்க என்று சிறிய வேடத்தில் நடித்தவரை நியாபகம் வைத்து இருக்கும்... சந்திரனுக்கு ராக்கெட் உட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடப்பக்கட்டையால் அடி வாங்கியவருக்கு பக்கத்திலே நின்று இருந்தாலும் பாராட்டி புகழந்தவருக்கு ஒன்றும் தெரியாது...
புகழ் என்றால் பெரிய அளவில் இருக்க வேண்டும்... எம்ஜிஆருக்கு தமிழ் நாட்டில் இருந்த செல்வாக்கு போல... கலைஞரின் பேச்சுக்கு கால் கடுக்க நின்று இருந்தது போல,60 வயசுல ஸ்கீரீன்ல ரஜினி நின்னா நடந்தா வயசு வித்தியாசம் பார்க்காம தலைவான்னு ஸ்கீரினை தொழுவது போல புகழ் பெற வேண்டும்....
வட இந்தியாவில் ஷாருக்கான் மேல் அப்படி ஒரு மோகம்... அமிர்கான் மேல் அப்படி ஒரு காதல்...
ஆனால் ஏதோ பிளாக்ல எழுதி... நாலு வரி படிக்கறவனுக்கு புடிச்சி.... அவன் கால் பண்ணி சார்.. அந்த பதிவு ரொம்ப அசத்தாலா இருக்குன்னு சொல்லும் போது ஒரு நிறைவு வரும்...
கர்வம் வர வேண்டும் என்றால் சுஜாதா போல பாலகுமாரன் போல எழுத்தில் எழுதி கலக்கினால் மட்டுமே சாத்தியம்.. என்னை பொருத்தவரை கலக்குதலை விட நாலு பேருக்கு நாம் பெயர் அறிமுகமாகி இருக்கின்றதே என்பதே எனக்கு எல்லாம் பெருமை.
ஆனால் யோசித்து பாருங்கள்,... அஜித், விஜய், சூர்யா, தனுஷ் எல்லாம் ரொட்டில் பிரியா நடந்து போய் விட முடியுமா? சொல்லுங்கள்... மெரினா படத்துக்கு முன்னும் மெரினா படத்துக்குபின்னும் சிவகார்த்திகேயனை சத்தியம் சினிமாவில் பார்த்து இருக்கின்றேன்.. மிக சாதாரணமாக நின்றுக்கொண்டு இருப்பார்... இப்போது அவரே நினைத்தாலும் அப்படி நிற்க முடியாது என்பதே உண்மை...
அப்படியான புகழ் எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையையும் கொடுக்கும்... உதாரத்துக்கு லொள்ளு சபாவுல ஒரு ஆளா நடிச்சிக்கிட்டு இருந்த சந்தானம் இன்னைக்கு தமிழ் சினிமாவுல நம்பர் ஒன் காமெடியன்... பட் கூடவே நடிச்சிக்கிட்டு இருந்த ஆளுங்களுக்கு சந்தானம் வளர்ச்சியையும் அவருக்கு கிடைச்ச புகழையும் நினைச்சா எப்படி இருக்கும்..? சில பேருக்கு தூங்கமே வந்து இருக்காது. இல்லையா...?
பட் எனக்கு இந்த புகழ்களில் எல்லாம் எனக்கு பெருமை இல்லை.,..
38 வயதில் எனக்கு ஒருவரை போல புகழ் பெற வேண்டும் என்ற ஆசை...
புகழ் என்றால் சாதாரண புகழ் இல்லை... நீங்கள் இந்த பூவுலகில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத புகழ். நின்றால் , நடந்தால், கண்ணாடி கழட்டினால், கால் எடுத்து ஒரு ஸ்டெப் வைத்தால், அழுது கலங்கி, திமிரி எத்தனை எத்தனை ரசிகர்கள்??? எப்படி சாத்தியாம் ??
புகழ் என்றால் இதுதான் புகழ்... ,இந்த பூமியில் பிறந்தால் இப்படியான புகழை பெற வேண்டும். அப்படி பட்ட புகழை நான் அடைந்தால் எப்படி இருக்கும் என்று சில தினங்களுக்கு முன் அந்த வீடியோ வை பார்க்கும் போது கற்பனை செய்து பார்தேன்.. உடம்பே சிலிர்த்து விட்டது.😍
ஒரு கால் பந்தாட்ட மைதானம் எவ்வளவு பெரியது...?? அந்த மைதானம் முழுவதும் மக்கள் நின்றுக்கொண்டு தேவதூதனை பார்க்க காத்து இருப்பது போல காத்திருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்...???
சேர் போட்டு எல்லாம் உட்கார வில்லை.. எல்லோரும் நின்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆண் பெண் என்ற பேதம் இல்லை...
நெரிசலில் மூச்சி தினறி மயங்கி விழுபவர்களை அள்ளிக்கொண்டு சென்று முதலுதவி செய்ய பவுன்சர் குழு ஒன்று திரளனா மக்களிடையே சுற்றிக்கொண்டு இருக்கின்றது...
மக்கள் நிகழ்ச்சி தொடங்கும் நேரம் வர வர மக்கள் ஒரு மாதிரி டென்ஷனாக இருக்கின்றார்கள்.... அவர்கள் எந்த நேரத்திலும் காவலர்களை தள்ளி விட்டு மேடையில் சில நொடிகளில் தோன்றப்போகும் தேவ தூதனை காணவும்... அவனை ஒரு முறையாவது தொட்டு பார்த்து ஜென்ம சாபல்யம் அடையவும் பெண்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றது... பவுன்ஸ்லர்கள் கூட்டத்தை கட்டுப்பட்டுத்த பெரும் சிரமம் அடைகின்றனர்.
நிகழ்ச்சி தொடங்க போகின்றது.
இசை தொடங்குகின்றது... தேவதூதன் குரங்கு போல தாவி மேடையில் வந்து நிற்கின்றான்... கூட்டம் மகிழ்ச்சியில் அழுது ஆர்பாரிக்கின்றது.. கள்ளு குடித்த குரங்கு போல மக்கள் ஒரு மாதிரியான உன் மத்தமான நிலைக்கு செல்கின்றார்கள்..
மேடையில் எந்த அசைவும் இன்றி தேவதூதன் அப்படியே நிற்கின்றான்... மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூச்சலை குறைக்கும் போது தேவதூதன் சடார் என்று திரும்புகின்றான்.. அவ்வளவுதான் திரும்பவும் கூக்குரல்.. திரும்ப அசைவற்று ஒரு 45 செகன்ட், திரும்ப கண்ணாடியை அவிழ்க்க கூட்டம் கத்தி தீர்கின்றது...
சின்ன சின்ன அசைவுக்கெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து கத்தி தீர்க்கின்றது... ஒரு இடத்தில் என்றால் பரவாயில்லை உலகம் முழக்க இப்படியான ரசிகர்கள் பெறுவது என்றால் அது யாருக்கும் சாத்தியமில்லை.. அது தேவதூதனுக்கே சாத்தியம்.. அந்த தேவ தூதன் வேறு யாருமில்லை.. பாப் பாடகர் மைக்கேல்ஜாக்சன்.
இன்றளவுக்கு இவர் போல புகர் பெற்றவரும் அந்த உலகில் இல்லை.. அதே வேளையில் சர்ச்சையில் சிக்கயவர்களும் இல்லை...
இவரின் பிளாக் அன்டு ஒயிட் அல்பம் ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. 50 கோடி பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்த பாடல் அது...
இதுவரை இந்த பூமி பந்தில் 50 கோடி பார்வையாளர்கள் ரசித்த ஒரே நிகழ்ச்சி இன்றுவரை அது மட்டுதான்...
சிலருக்கு மட்டும்தான் இந்த அதிஷ்டம் கிடைக்கும் ஆனாலும் அந்த புகழே அவரை நிறைய இடங்களில் தடுமாற வைத்தது என்று சொல்லலாம்...
என்னை காதலிக்கு காதலிகள் என் வீட்டு எதிரில் வந்து நிற்கலாம் என்று மைக்கேல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பத்து கிலோ மீட்டர் நீளத்தக்கு பெண்கள் நின்று இருப்பார்கள்... அந்த அளவுக்கு ஆண்ககளும் பெண்களும் கிங் அப் பாப் மீது காதல் கொண்டு இருந்தார்கள் எனலாம்.
இதே நாளில் அமெரிக்காலில் மைக்கேல் ஜாக்சன் பிறந்தார்... என்னை போல கன்னி ரசிக்காரர்கள்தான்... ஆனால் ஏதோ ஒன்று அவரை உலக அளவில் புகழ் பெற அதுவும் சாதரண புகழ் எல்லாம் இல்லை.. அப்படியான புகழை இந்த புவுலகில் பெற்றவர்.
இனி எக்காலத்திலும் அப்படியான புகழை அவருக்கு இணையாக இசை உலகில் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான்...
அவரின் பாடிக்கொண்டே ஆடும் அந்த ஸ்டைல்
ஒன்றுக்காகவே அவரை உருகி உருகி கொண்டாடலாம்.
இன்று பிறந்து உலகை ஆண்ட இசை அரசன் அவன்.. அவன் புகழ் இந்த பூவுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் ஹேப்பி பார்த்டே கிங் ஆப் பாப்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
29/08/2014
கீழுள்ள வீடியோ இணைப்பை பார்த்து விடுங்கள்...
https://www.youtube.com/watch?v=XC2Q6...
புகழ் என்றால் இதுதான் புகழ் என்று உணர்வீர்கள்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.. நன்றி.
.........
10 வருடங்களுக்கு முன் இசையரசனுக்காக இதே நாளில் எழுதிய பதிவு
#மீள்
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர் 🤩🤩🤩
#இசைஅரசன்
#மைக்கேல்ஜாக்சன்
#michaeljackson
#KingOfPop #MichaelJacksonDay
#HappyBirthdayKingOfPop
1 year ago | [YT] | 11
View 3 replies
Kadhaippom Vaa
கார்த்திக்கு விஜய் சேதுபதி பிடிக்காதே | BiggBossTamil 8 | JACKIE TV | JACKIESEKAR
video link - https://youtu.be/To_vbsHXcds
#vijaysethupathi #biggbosstamil #host #vijaytelevision #jackietv #jackiesekarreview
1 year ago | [YT] | 8
View 0 replies
Kadhaippom Vaa
உணவுக்கு சிறந்த நகரம் எது? நம்முடைய பார்வை| NeeyaNaana | S23 E328 | Review | Jackie TV | Jackiesekar
#gopinath #neeyanaanagopi #s23 #e328 #politics #public #neeyanana #neeyanaanagopinathmotivationalspeech #neeyananastatus #food #neeyanaanalatestepisode
▶️🔗https://youtu.be/zEhB9RdVu_Q
1 year ago | [YT] | 2
View 0 replies
Kadhaippom Vaa
Biggboss seson 7 Manichandra 1st interview about Raveena relationship & maya poornima game | jackietv
▶️🔗https://youtu.be/H56U-gVgoMs
1 year ago | [YT] | 4
View 0 replies
Load more