ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்" வழக்கமான அதே ஃபார்முலா கொண்ட திரைப்படம் தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்" (2022) வெளியானது...
இந்த படம் #ஜுராசிக்பார்க் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது பாகமாகும், இது ஒரு standalone sequel ஆக உருவாக்கியிருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை...மேலும் உயிர் பிழைத்த டைனோசர்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.
இந்த பகுதிகளில் வாழும் மூன்று மிகப்பெரிய டைனோசர்களின் மரபணுவை எடுப்பதற்காக ஒரு குழு பயணிக்கிறது அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் கதை
ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஜோரா பென்னட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... எனக்கான ஒரே ஆறுதல் அவர் தான்
மூன்று மிகப்பெரிய டைனோசர்கள்... கடலில் வாழும் டைனோசரஸ், நிலத்தில் வாழும் டைனோசரஸ், காற்றில் பறக்கும் டைனோசரஸ் ஆகிய மூன்றின் . மரபணுக்களை எடுத்து மனிதர்களுக்கு உயிர்காக்கும் மருந்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அந்த மரபணு எடுக்க முயற்சிக்கும் சாகச பயணம் தான் இந்த திரைப்படம்
இயக்குனர் காரெத் எட்வர்ட்ஸ், இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதை களத்தில் இயக்கியிருக்கிறார்...
1993 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக CGI-யை குறைத்து, ஆனிமேட்ரானிக்ஸ் மற்றும் 35mm பிலிமில் படமாக்கப்பட்டு, உண்மையான டைனோசரை பார்ப்பது போன்று ஒரு ஃபீலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
இயக்குனர் காரத் எட்வாட்ஸ் காட்ஜில்லா படங்களை இயக்கியவர்... ஸ்டீல் பார்க் வழக்கம் போல எக்சுக்குட்டிவ் புரொடியூசர் ஆக இருக்கிறார்.
பத்து வருடத்திற்கு ஒரு பாகம் என்று ஏதாவது ஒரு ஓலா கதையை விட்டாலும் கூட, டைனோசரஸ் ரசிக்க உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரியவர்கள் ஒரு சில இடங்களில் பயப்படத்தான் செய்வார்கள் குழந்தைகள் இன்னும் ரசிப்பார்கள் Video link https://youtu.be/DOZOF40fIwI
Kadhaippom Vaa
ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்"
வழக்கமான அதே ஃபார்முலா கொண்ட திரைப்படம் தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்" (2022) வெளியானது...
இந்த படம் #ஜுராசிக்பார்க் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது பாகமாகும்,
இது ஒரு standalone sequel ஆக உருவாக்கியிருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை...மேலும் உயிர் பிழைத்த டைனோசர்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.
இந்த பகுதிகளில் வாழும் மூன்று மிகப்பெரிய டைனோசர்களின் மரபணுவை எடுப்பதற்காக ஒரு குழு பயணிக்கிறது அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் கதை
ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஜோரா பென்னட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... எனக்கான ஒரே ஆறுதல் அவர் தான்
மூன்று மிகப்பெரிய டைனோசர்கள்... கடலில் வாழும் டைனோசரஸ், நிலத்தில் வாழும் டைனோசரஸ், காற்றில் பறக்கும் டைனோசரஸ் ஆகிய மூன்றின் . மரபணுக்களை எடுத்து மனிதர்களுக்கு உயிர்காக்கும் மருந்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்
அந்த மரபணு எடுக்க முயற்சிக்கும் சாகச பயணம் தான் இந்த திரைப்படம்
இயக்குனர் காரெத் எட்வர்ட்ஸ், இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதை களத்தில் இயக்கியிருக்கிறார்...
1993 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக CGI-யை குறைத்து, ஆனிமேட்ரானிக்ஸ் மற்றும் 35mm பிலிமில் படமாக்கப்பட்டு, உண்மையான டைனோசரை பார்ப்பது போன்று ஒரு ஃபீலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
இயக்குனர் காரத்
எட்வாட்ஸ் காட்ஜில்லா படங்களை இயக்கியவர்...
ஸ்டீல் பார்க் வழக்கம் போல எக்சுக்குட்டிவ் புரொடியூசர் ஆக இருக்கிறார்.
பத்து வருடத்திற்கு ஒரு பாகம் என்று ஏதாவது ஒரு ஓலா கதையை விட்டாலும் கூட, டைனோசரஸ் ரசிக்க உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரியவர்கள் ஒரு சில இடங்களில் பயப்படத்தான் செய்வார்கள் குழந்தைகள் இன்னும் ரசிப்பார்கள்
Video link
https://youtu.be/DOZOF40fIwI
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
#jurassicworldrebirthreview
#JurrasicWorldRebirth #darlington #VueCinemas #Jackiesekarreview
#jackiecinemasreview
2 months ago | [YT] | 11