Mayilarasan Kavithaigal

"மயிலரசன் கவிதைகள்" எனும் இந்த வலைத்தளம் புதுக்கவிதைகளுக்கான கலைத்தளம். இங்கே என் இதயத்தை உரசிச் செல்லும் ஒவ்வொன்றையும் கவிதை களாக்கி பதிவிட்டிருக்கிறேன்..
தமிழ்த்தேன் குடிக்கும் வண்ணத்தமிழ் பூச்சிகள் எல்லாம் வந்து அமர்ந்து உண்டுச் செல்ல அழைக்கிறேன்.. இதில் இணைந்துக் கொள்ளுங்கள்..அணைத்துக் கொள்ளுங்கள்.. ஆதரவு தாருங்கள்.. நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்..

நன்றியுடன்

கவிஞர் மயிலரசன்