தோழமைகளின் பேராதரவிற்கு,பேருதவிக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!!
*******************🙏*********************
•சனாதனத்தை வேரறுப்போம்-புரட்சிகர சனநாயகத்தை வென்றெடுப்போம்.

WhatsApp:+91 9787003417
*********************🙏********************


Thiruma army

கற்றலும் கற்பித்தலும் கடமையாதல் வேண்டும்!-அந்த
கடமையில் தலைவர்கள் உருவாதல் வேண்டும்!!
-எழுச்சித்தமிழர்
#thiruma_army

14 hours ago | [YT] | 1,272

Thiruma army

#மாங்கா ஊறுகாய் போட்ட மாமி!
🤡

14 hours ago | [YT] | 158

Thiruma army

திச-02
தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தந்தை பெரியார் வகுத்துத்தந்த பாதையில் சமூகநீதிக்காக ஓயாது உழைக்கும் ஆசிரியர் அவர்கள் வாழ்வாங்கு வாழ்க!
#பேராசான்
#thiruma_army

14 hours ago | [YT] | 614

Thiruma army

சாதியத்தை காதலே வெல்லும்!!
#thiruma_army

1 day ago | [YT] | 1,028

Thiruma army

தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து மக்கள் முன்னால் விவாத நிகழ்வை
மிக அழகுற நெறிப்படுத்தியிருந்தார்
ஊடகவியலாளர் ஹரிகரன் அவர்கள்.

B team குறித்த விவாதத்தில்
வந்திருந்த மாணவ- மாணவிகள்
தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் சித்து விளையாட்டுக்களை சரியாகவே புரிந்து கொண்டார்கள் என்பது கூடுதல் மகிழ்வாக இருந்தது.

விவாதத்தில் இருமுறை
திரு.ஹரி அவர்கள் “விடுதலைச்சிறுத்தைகளிடம்- வன்னி அரசுவிடம் எந்த கேள்வியும் இல்லையா?” என்றார்.

கேள்வி இல்லை என்றார்கள்.

விவாதம் முடிந்ததும்,
நன்றி சொல்லி அவர்களிடம் உரையாடினேன்.
“பாஜகவின் சதியை விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே சரியாக புரிந்துள்ளது” என
மாணவி ஒருவர் சொன்னார்.

இ‌‌து இளையதலைமுறையிடமிருந்து
விடுதலைச்சிறுத்தைகளுக்கு கிடைத்த நற்சான்றிதழாகவே
பார்க்கிறோம்.

இது போதும்
இன்னும் இன்னும்
தீவிரமாக பாஜக RSS சங்கபரிவார எதிர்ப்பை
முன்னெடுப்போம்!

- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#thiruma_army

1 day ago | [YT] | 2,980

Thiruma army

நவ.28 - சனாதனம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து மனிதச்சமூகத்தை மீட்கப் போராடிய மகாத்மா ஜோதிபா புலே அவர்களின் நினைவு நாள்...

சாதி ஒழிப்பு, கல்வி, பெண் விடுதலை எனப் பல சமூகப்புரட்சிக்கு வித்திட்டு அறிவாயுதம் ஏந்த வைத்த பேரொளியின் நினைவைப் போற்றுவோம்.
#thiruma_army

4 days ago | [YT] | 1,288

Thiruma army

நவ-27
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
#thiruma_army
#HBDUdhayanidhiStalin

5 days ago | [YT] | 2,002

Thiruma army

விசிக வழக்கறிஞர்கள் 2-வது மாநில மாநாடு.
#மதுரை
#thiruma_army

5 days ago | [YT] | 1,188

Thiruma army

விடுதலைச் சிறுத்தைகள் சனாதன சக்திகளுக்கு ஒருபோதும் துணை நிற்க மாட்டோம்.
#thiruma_army

6 days ago | [YT] | 1,819

Thiruma army

தமிழ்நாடு முழுவதும் பல்நோக்கு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
#thiruma_army

1 week ago | [YT] | 1,592