👊 வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நான் இங்கே கற்றுக் கொண்ட, கற்றுக் கொண்டிருக்கிற பாடங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சிறிய முயற்சி. தனிப்பட்ட வளர்ச்சி, உறவுகள், வெற்றி, தோல்வி என வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை இங்கே காணொலியாகக் காணலாம். என்னுடன் இந்த பயணத்தில் இணைந்திருங்கள்.🤙
Shared 1 year ago
6 views