Tamil Kavithaiyum Kathaiyum

வணக்கம் அன்பான நண்பர்களே!
👉என்னுடைய சொந்த கவிதையே அனைத்தும். பல தலைப்புக்களில் கவிதைகள் எழுதி வருகிறேன். தமிழால் இணைந்து தமிழால் உயர்வோம்! ✨😊

👉 வலையொளி பக்கத்தின் உள்ளடக்கம் நட்பு🤗, காதல் கவிதை❤️, காதல் பிரிவு, தொலைதூர காதல், இயற்கை🌿🦋, கனவு 🤞, முன்னேற்றம், உறவுகள் பற்றிய கவிதை, சமூகம் மற்றும் பெண்கள் இப்படி பல தலைப்புகளில் கவிதைகள் உங்களுக்காக பதிவிட இருக்கிறேன்☺️💙

👉 நண்பர்களே உங்களுக்கு என்னுடைய வலையொளி பக்கத்தில் வெளியிடும் கவிதைகள் பிடித்திருந்தால்🥰 சப்ஸ்கிரைப் பண்ணுங்க 😌

✨ உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கவிதைகள் பிடிக்கும் என்றால் @Tamil Kavithaiyum Kathaiyum வலையொளி பக்கத்தை பகிர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் மக்களே🥳...
🪄👉 உங்களுக்கு பிடித்த தலைப்பில் கவிதை போட வேண்டுமா வீடியோஸ் மற்றும் ஷார்ட்ஸ் -ல் பரிந்துரை பண்ணுங்க மக்களே ✍️

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கு நன்றி 😊
க. பூமணி ✍️@Tamilkavithaiyumkathaiyum2024