ஆடுகளம்

தமிழ் பண்பாட்டுக் கலைகளின் சிறப்பு தொகுப்புகள் மற்றும் கோவில்கள் திருவிழாக்கள் ஆகியவற்றின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் செல்வதே நமது சேனலின் நோக்கம் நமது சேனலை பார்வையிட்டதற்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்,
உங்கள் ஊரில் நடக்கும் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை எங்கள் சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளுங்கள்

மேலும்

வள்ளி கும்மி ஆட்டம்
பவளக்கொடி கும்மி ஆட்டம்
பெருன்சலங்கை ஆட்டம்
கம்பதாட்டம்
காவடி ஆட்டம்
அண்ணன்மார் கதை உடுக்கை பாட்டு
ஆகிய நிகழ்ச்சிகள்

உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றாலும்

உங்கள் ஊரில் பயிற்சி நடத்த வேண்டும் என்றாலும்
தொடர்பு கொள்ளுங்கள்





what's up 9952772124

exploreindiatamil@gmail.com

Food & travel வீடியோக்களை பார்க்க நமது F&T TAMIL சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்