நமது தேசிய கீதமான "ஜன கண மன... " யுனெஸ்கோவால் "உலகின் சிறந்த கீதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு. 🌹💐🌹
தயவுசெய்து இதை பகிரவும். இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
🇮🇳👏👏👏👏👏👏😊🇮🇳
நமது தேசிய கீதத்தின் அர்த்தம்...
🎵ஜன = மக்கள் 🎵கன = குழு 🎵மன = மனம் 🎵அதிநாயக= தலைவர் 🎵ஜெயஹே = வெற்றி 🎵பாரதம் = இந்தியா 🎵பாக்யா = விதி 🎵விதாதா = அகற்றுபவர் 🎵பஞ்சாப = பஞ்சாப் 🎵சிந்து = சிந்து 🎵குஜராத்த = குஜராத் 🎵மராத்தா = மராத்தி மகாராஷ்டிரா 🎵திராவிட = தமிழ் நாடு 🎵உத்கலா = ஒரிசா 🎵பங்கா = வங்காளம் 🎵விந்தியா =விந்தியாஸ் 🎵இமாச்சல் =இமயமலை 🎵யமுனா = யமுனை 🎵கங்கா = கங்கை 🎵உச்சல = நகரும் 🎵ஜலதி = பெருங்கடல் 🎵தரங்கா = அலைகள் 🎵தவ = உங்கள் 🎵சுப = மங்களகரமானது 🎵நாமே = பெயர் 🎵ஜாகே = விழித்தெழு 🎵தவ = உங்கள் 🎵சுப = மங்களகரமானது 🎵ஆஷிஷ = ஆசிகள் 🎵மாகே = கேள் 🎵காஹே = பாடுங்கள் 🎵தவ = உங்கள் 🎵ஜெய = வெற்றி 🎵காதா = பாடல் 🎵ஜன = மக்கள் 🎵கன = குழு 🎵மங்கள = அதிர்ஷ்டம் 🎵தாயக = கொடுப்பவர் 🎵ஜெயஹே= வெற்றி பெறட்டும் 🎵பாரதம் = இந்தியா 🎵பாக்யா = விதி 🎵விதாதா = விநியோகிப்பான் 💐ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் ஜெய் ஜெய் அவர் = வெற்றி, வெற்றி, வெற்றி என்றென்றும்
தயவு செய்து பகிரவும், நமது தேசிய கீதத்தின் அர்த்தத்தை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தவும்...
வணக்கம் எங்கள் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபிள் டிரஸ்டின் நேற்றைய நிகழ்ச்சி 149வது அன்னதான நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு உணவு வழங்குவது 73வது முறையாக சேலம் பழைய பஸ் நிலையம் உள்ளே காய்கறி மார்க்கெட் பகுதி மக்களுக்கு உணவு வழங்கியது
இன்றய சாப்பாடு புளி சாதம், முட்டை 50 பேருக்கு கொடுத்தது அன்னதானத்துடன் முட்டை தருவது 15வது முறை
வணக்கம் எங்கள் ஸ்ரீ சிவ சினேகா சரிட்டபிள் டிரஸ்டின் 148வது நிகழ்ச்சியாக சேலம் அள்ளிகுட்டை ஜெய் மெட்ரிக் பள்ளி பகுதியை சேர்ந்த சாந்தியுவராஜ்( கணவர் இழந்தவர்) அவர்களுக்கும், சேலம் பாலாஜிநகர் 4வது கிராஸ் அம்மாபேட்டை திருமதி. இந்திராணிகோவிந்தசாமி (கணவர் இழந்தவர்) இருவருக்கும் 500/- வீதம் உதவி தொகை 1000/- வழங்கினோம் இரண்டாவது முறையாக, இன்று எங்கள் டிரஸ்ட் அலுவலகத்தில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது நன்றிகள்
உதவி தொகை தருவது 2வது முறை மாலை 5.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி முன்னதாகவே நடைபெற்றது
வணக்கம் எங்கள் டிரஸ்டின் 147வது நிகழ்ச்சி இன்று மதியம் 5.00 மணி அளவில் சேலம் அம்மாபேட்டை செல்வி அம்மா அவர்களின் பேரன் கரன் (12ம் வகுப்பு) நோட்டுகள் மற்றும் பேத்தி நேகா (9ம் வகுப்பு) பள்ளி சீருடைய,பாடஉரை, நோட்டுகள் போன்றவைகள் இருவருக்கும் வழங்கினோம்
பள்ளி மாணவ, மாணவிக்கு நோட்டு, பாடஉரை, பள்ளிசீருடைய வாங்கி தருவது 11வது முறை
மேஷம் முதல் மீனம் வரை: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக! By Guest AuthorModified: 21 Mar, 25 06:36 pm
29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.
1. #மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும்.வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம்.
#உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரம் இந்த நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். ஒரு மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திரத்திற்கான காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்

janulatha janulatha ss sneha chart Trust v.charman
நமது தேசிய கீதமான "ஜன கண மன... " யுனெஸ்கோவால் "உலகின் சிறந்த கீதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு. 🌹💐🌹
தயவுசெய்து இதை பகிரவும்.
இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
🇮🇳👏👏👏👏👏👏😊🇮🇳
நமது தேசிய கீதத்தின் அர்த்தம்...
🎵ஜன = மக்கள்
🎵கன = குழு
🎵மன = மனம்
🎵அதிநாயக= தலைவர்
🎵ஜெயஹே = வெற்றி
🎵பாரதம் = இந்தியா
🎵பாக்யா = விதி
🎵விதாதா = அகற்றுபவர்
🎵பஞ்சாப = பஞ்சாப்
🎵சிந்து = சிந்து
🎵குஜராத்த = குஜராத்
🎵மராத்தா = மராத்தி மகாராஷ்டிரா
🎵திராவிட = தமிழ் நாடு
🎵உத்கலா = ஒரிசா
🎵பங்கா = வங்காளம்
🎵விந்தியா =விந்தியாஸ்
🎵இமாச்சல் =இமயமலை
🎵யமுனா = யமுனை
🎵கங்கா = கங்கை
🎵உச்சல = நகரும்
🎵ஜலதி = பெருங்கடல்
🎵தரங்கா = அலைகள்
🎵தவ = உங்கள்
🎵சுப = மங்களகரமானது
🎵நாமே = பெயர்
🎵ஜாகே = விழித்தெழு
🎵தவ = உங்கள்
🎵சுப = மங்களகரமானது
🎵ஆஷிஷ = ஆசிகள்
🎵மாகே = கேள்
🎵காஹே = பாடுங்கள்
🎵தவ = உங்கள்
🎵ஜெய = வெற்றி
🎵காதா = பாடல்
🎵ஜன = மக்கள்
🎵கன = குழு
🎵மங்கள = அதிர்ஷ்டம்
🎵தாயக = கொடுப்பவர்
🎵ஜெயஹே= வெற்றி பெறட்டும்
🎵பாரதம் = இந்தியா
🎵பாக்யா = விதி
🎵விதாதா = விநியோகிப்பான்
💐ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் ஜெய் ஜெய் அவர் = வெற்றி, வெற்றி, வெற்றி என்றென்றும்
தயவு செய்து பகிரவும், நமது தேசிய கீதத்தின் அர்த்தத்தை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தவும்...
2 months ago | [YT] | 0
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
வணக்கம் எங்கள் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபிள் டிரஸ்டின் நேற்றைய நிகழ்ச்சி 149வது அன்னதான நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு உணவு வழங்குவது 73வது முறையாக சேலம் பழைய பஸ் நிலையம் உள்ளே காய்கறி மார்க்கெட் பகுதி மக்களுக்கு உணவு வழங்கியது
இன்றய சாப்பாடு புளி சாதம், முட்டை 50 பேருக்கு கொடுத்தது
அன்னதானத்துடன் முட்டை தருவது 15வது முறை
🙏 நம சிவாயநம 🙏
3 months ago | [YT] | 2
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
வணக்கம் எங்கள் டிரஸ்டின் 149வது அன்னதான நிகழ்ச்சி வரும் 17/07/25 அன்று நடைபெருகிறது
3 months ago | [YT] | 3
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
வணக்கம் எங்கள் ஸ்ரீ சிவ சினேகா சரிட்டபிள் டிரஸ்டின் 148வது நிகழ்ச்சியாக சேலம் அள்ளிகுட்டை ஜெய் மெட்ரிக் பள்ளி பகுதியை சேர்ந்த சாந்தியுவராஜ்( கணவர் இழந்தவர்) அவர்களுக்கும், சேலம் பாலாஜிநகர் 4வது கிராஸ் அம்மாபேட்டை திருமதி. இந்திராணிகோவிந்தசாமி
(கணவர் இழந்தவர்) இருவருக்கும் 500/- வீதம் உதவி தொகை 1000/- வழங்கினோம் இரண்டாவது முறையாக, இன்று எங்கள் டிரஸ்ட் அலுவலகத்தில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது நன்றிகள்
உதவி தொகை தருவது 2வது முறை மாலை 5.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி முன்னதாகவே நடைபெற்றது
3 months ago | [YT] | 3
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
வணக்கம் எங்கள் டிரஸ்டின் 147வது நிகழ்ச்சி இன்று மதியம் 5.00 மணி அளவில் சேலம் அம்மாபேட்டை செல்வி அம்மா அவர்களின் பேரன் கரன் (12ம் வகுப்பு) நோட்டுகள் மற்றும் பேத்தி நேகா (9ம் வகுப்பு) பள்ளி சீருடைய,பாடஉரை, நோட்டுகள் போன்றவைகள் இருவருக்கும் வழங்கினோம்
பள்ளி மாணவ, மாணவிக்கு நோட்டு, பாடஉரை,
பள்ளிசீருடைய வாங்கி தருவது 11வது முறை
நம சிவாயநம 🙏🙏🙏🙏
3 months ago | [YT] | 2
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
வணக்கம் எங்கள் டிரஸ்டின் 147வது நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது
🙏நம சிவாயநம நமக 🙏
3 months ago | [YT] | 1
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
மேஷம் முதல் மீனம் வரை: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக!
By Guest AuthorModified: 21 Mar, 25 06:36 pm
29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.
1. #மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும்.வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம்.
பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள் |
6 months ago | [YT] | 1
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
#உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரம் இந்த நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். ஒரு மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திரத்திற்கான காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்
5. #மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் #
6 months ago | [YT] | 1
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
#உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரம் இந்த நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். ஒரு மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திரத்திற்கான காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்
4.#ரோகிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் #
6 months ago | [YT] | 1
View 0 replies
janulatha janulatha ss sneha chart Trust v.charman
#உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரம் இந்த நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். ஒரு மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திரத்திற்கான காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்
3. #கிருத்திகை நட்சத்திரம் :
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
6 months ago | [YT] | 1
View 0 replies
Load more