janulatha janulatha ss sneha chart Trust v.charman

வணக்கம் எங்கள் டிரஸ்டின் 147வது நிகழ்ச்சி இன்று மதியம் 5.00 மணி அளவில் சேலம் அம்மாபேட்டை செல்வி அம்மா அவர்களின் பேரன் கரன் (12ம் வகுப்பு) நோட்டுகள் மற்றும் பேத்தி நேகா (9ம் வகுப்பு) பள்ளி சீருடைய,பாடஉரை, நோட்டுகள் போன்றவைகள் இருவருக்கும் வழங்கினோம்

பள்ளி மாணவ, மாணவிக்கு நோட்டு, பாடஉரை,
பள்ளிசீருடைய வாங்கி தருவது 11வது முறை

நம சிவாயநம 🙏🙏🙏🙏

3 months ago | [YT] | 2