திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் மாட்டுப் பொங்கல் மற்றும் கணு உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்திகேஸ்வர ஸ்வாமி இனிப்புகளைக் கொண்டு விசேஷ அலங்காரம் ஆராதனை மற்றும் சேவை நடைபெற்றது 15/1/25 கற்பகாம்பாள் கணு உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவில் குளக்கரையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது 🙏🏻
திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் அருள்பாலிக்கும் ஶ்ரீ இந்து சேகரி அம்பாள் சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி உத்திராயண புண்ணியகால தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 14/1/25 அன்று இரவு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடைபெற்றது 🙏🏻
Sundar lookz
*திருமயிலை கபாலீச்சரத்தில்*
*இன்று (06/08/2025) நடைபெற்ற ஆடி மாத சுக்லபட்ச பிரதோஷ வழிபாடு*!!
🙏✨🔱✨❤✨🔱✨🙏
*மயிலையே கயிலை*!!!
*கயிலையே மயிலை*!!!
2 months ago | [YT] | 4
View 0 replies
Sundar lookz
மறைக்கப்படும் தொண்மை மொழித்தாயை மறைக்க முடியாது என போறாடும் நண்பருக்கு உறுதுணையாக இருப்போம்
3 months ago | [YT] | 1
View 0 replies
Sundar lookz
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயில் பங்குனி திருவிழா சந்திரவட்டத்தில் காட்சி 4/4/25
6 months ago | [YT] | 12
View 0 replies
Sundar lookz
திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் மாட்டுப் பொங்கல் மற்றும் கணு உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்திகேஸ்வர ஸ்வாமி இனிப்புகளைக் கொண்டு விசேஷ அலங்காரம் ஆராதனை மற்றும் சேவை நடைபெற்றது 15/1/25 கற்பகாம்பாள் கணு உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவில் குளக்கரையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது 🙏🏻
8 months ago | [YT] | 10
View 0 replies
Sundar lookz
திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் அருள்பாலிக்கும் ஶ்ரீ இந்து சேகரி அம்பாள் சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி உத்திராயண புண்ணியகால தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 14/1/25 அன்று இரவு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடைபெற்றது 🙏🏻
8 months ago | [YT] | 15
View 0 replies
Sundar lookz
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?
1 year ago | [YT] | 19
View 0 replies
Sundar lookz
ராமர் எந்த வம்சம் அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்?
1 year ago | [YT] | 22
View 1 reply
Sundar lookz
ராமரின் தாய் யார்?
1 year ago | [YT] | 25
View 1 reply
Sundar lookz
இராமாயணத்தை இயற்றியவர் யார்
1 year ago | [YT] | 29
View 2 replies
Sundar lookz
1 year ago | [YT] | 19
View 0 replies
Load more