திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் மாட்டுப் பொங்கல் மற்றும் கணு உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்திகேஸ்வர ஸ்வாமி இனிப்புகளைக் கொண்டு விசேஷ அலங்காரம் ஆராதனை மற்றும் சேவை நடைபெற்றது 15/1/25 கற்பகாம்பாள் கணு உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவில் குளக்கரையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது 🙏🏻
Sundar lookz

8 months ago | [YT] | 10