பாமரன் குரல் - Paamaran Kural

எண்ணம் போல வாழ்வு !

"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணவேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்" -பாரதி

நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது .
நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பே !
சூரியக்கதிரை குவியாடி(லென்ஸ் )மூலம் குவித்து ஒரு காகிதத்தின் மீது
காட்டினால் காகிதம் புகைந்து எரியத்தொடங்கும் .
நமது எண்ணங்களின் வலிமையையும் அப்படித்தான்.
எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால்
எண்ணங்கள் செயல்களாகும் ! இந்த விதியைத்தான் வள்ளுவர்

" எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெரின்" -குறள் -666

(திண்ணியர் -மனஉறுதி உடையோராக )
ஒரு செயலைத் திட்டமிட்டு எண்ணியவர் ,எண்ணியபடியே செயலாற்றுவதிலும்மனஉறுதியோடும் இருந்தால் ,அவர் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர்.
நலவை எண்ணுவோம் !எண்ணங்களைக் குவிப்போம்!
எண்ணங்களைச் செயலாக்குவோம்!


பாமரன் குரல் - Paamaran Kural

சீமானை கைது செய்ய உத்தரவிட்டது தேசிய பட்டியல் மற்றும் பழங்குடி நல ஆணையம்
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி குறித்து பேசிய வழக்கில் தீர்ப்பு

2 years ago | [YT] | 2

பாமரன் குரல் - Paamaran Kural

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு!

இதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் வழங்கி உள்ளார்

2 years ago | [YT] | 0

பாமரன் குரல் - Paamaran Kural

இது உண்மையில் உண்மை. HWC 2023க்கான ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளருக்கான FIH விருது மிகவும் தகுதியானது.
#பாண்டியனுக்குஎஃப்ஐஎச்விருது

2 years ago | [YT] | 0

பாமரன் குரல் - Paamaran Kural

தூய்மைப்பணியாளரோடு உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

2 years ago | [YT] | 1

பாமரன் குரல் - Paamaran Kural

குடியரசு தின ஏற்பாடு

3 years ago | [YT] | 0

பாமரன் குரல் - Paamaran Kural

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக பிளவு யாருக்கு ஆதாயம்?

3 years ago | [YT] | 2

பாமரன் குரல் - Paamaran Kural

தமிழக அரசு நிவாரணத் தொகை எதுவாக இருந்தாலும்

4 years ago | [YT] | 0

பாமரன் குரல் - Paamaran Kural

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொய் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தாரா?

4 years ago | [YT] | 2