அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ச. பழனியம்மாள். நான் எங்கள் வீட்டில் தினம் சமைக்கும் காலை மதியம் மற்றும் இரவு உணவு வீடியோக்கள்.இது மட்டுமல்லாமல் எளிய முறையில் சுவையான உணவை எங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் சமைத்து காண்பிக்க போகிறோம். பிடித்திருந்தால்தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நண்பர்களே ! நன்றி.. ♥️♥️♥️🥰😍🫰👍🥳🥳

Hi friends. I am Palaniammal.S

My hobby is to cook for My kids

Breakfast Lunch and dinner videos

Nature,dance , hand writing

My channel started by 17 Dec 2021

Please support to my channel dear friends

Please subscribe to my channel friends

Like and share with your friends and families

😍🤗🥳♥️♥️♥️👍🏻