பாமக மீடியா 2.0 #anbumaniramadoss #pmkmedia #ramadoss #pmk
Disclaimer
Any video or images in this video has been used only to convey messages to the viewers. This is fair use and as far as I know, it's permitted. I don't intend to infringe the copyright of anyone. still, if any of you feel that I have used your image or video without your consent, kindly email me at pmkmedia2.0@gmail.com to inform me about the same.
This video is only for entertainment/knowledge purposes and this channel does not promote or encourage Any illegal activities, all content provided by this channel is meant for POLITICAL NEWS AND EDUCATIONAL PURPOSE only.
Copyright Disclaimer Under Section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use
பாமக மீடியா 2.0
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளின் 38-ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு, வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
#வன்னியர்_இடஒதுக்கீடு #பாமக #வன்னியர்_சங்கம்
2 months ago | [YT] | 101
View 0 replies
பாமக மீடியா 2.0
இன்று 13 ஆகஸ்ட் 2025 பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண திட்டம் 👇🏻
விக்கிரவாண்டி - மாலை 4 மணி
விழுப்புரம் - மாலை 7 மணி
#உரிமைமீட்க_தலைமுறைகாக்க
#AnbumaniRamadoss #pmk_media_2.0
3 months ago | [YT] | 74
View 0 replies
பாமக மீடியா 2.0
பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்
01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்.
02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்.
03 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்
05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.
06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் -ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்.
07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.
09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.
12 : காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
15 : அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
3 months ago | [YT] | 60
View 0 replies
பாமக மீடியா 2.0
அன்புமணி ராமதாஸ் | பாமக பொதுக்குழு, மாமல்லபுரம்
3 months ago | [YT] | 5
View 0 replies
பாமக மீடியா 2.0
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமை நிலையச் செய்தி
பொதுக்குழுவிற்கு கட்டாயம் பங்கேற்க வேண்டியவர்கள்
1.மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகள்
2. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள்
3.ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள்
மற்றும் தலைவர்கள் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டுகிறேன்.
தலைமை
பாட்டாளி மக்கள் கட்சி
3 months ago | [YT] | 84
View 0 replies
பாமக மீடியா 2.0
உரிமை மீட்க, தலைமுறை காக்க அண்ணன் அன்புமணி அம்பத்தூர், மதுரவாயல் வருகிறார். #உரிமை_மீட்க_தலைமுறை_காக்க #அன்புமணி
3 months ago | [YT] | 59
View 0 replies
பாமக மீடியா 2.0
வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO).
#இனமேஎழுஉரிமைபெறு
6 months ago | [YT] | 193
View 0 replies
பாமக மீடியா 2.0
அன்புமணி இராமதாஸ் அவர்களின் பதிவு.
வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO) இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
6 months ago | [YT] | 23
View 0 replies
பாமக மீடியா 2.0
*சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு பாடல் நாளை (ஏப்ரல் 26, சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.💥*
*பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவிப்பு 💥*
6 months ago | [YT] | 147
View 2 replies
பாமக மீடியா 2.0
வரும் மே-11 அன்று, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டின் முதல் விழாவான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை மாநாட்டுக் குழு தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.!
7 months ago | [YT] | 48
View 0 replies
Load more