வாழ்க்கை வாழ்வதற்கே

விரும்பியதை செய்வோம் !
தெரிந்ததை சொல்வோம்!
பிடித்ததை படிப்போம் !
அறம் செய்வோம் !
ஆசையை அகற்றுவோம் !
இயன்றவரை வாழ்வோம் !
ஈதலை விரும்புவோம் !
உண்மையை நாடுவோம் !
வாழ்க்கை வாழ்வதற்கே !!!