இவள் இயற்கையின் ரசிகை

தமிழுக்கும் இசைக்கும் இயற்கைக்கும் மட்டுமே உயிரை ஊடுருவிச் செல்லும் ஆற்றல் உள்ளது.......

இயன்றவரை இயற்கையை ரசி....
இயலாமல் போனால்
இயற்கையே என்னை ருசி......
இதுவும் ஒருவித காதல் தான்
விதம்விதமான பூக்களுக்கான தேடல்......
இங்ஙனம்
இவள் இயற்கையின் ரசிகை.....