Jaffar Bhathusha

அஸ்ஸலாமு அழைக்கும்!

இந்த சேனலில் இஸ்லாமிய குறும்படம்,பயான், சமூகசெய்திகள், 1நிமிட ஷார்ட்ஸ் இன்னும் பல பயனுள்ள விடியோக்கள் பதிவு செய்யப்படும் என்கின்ற செய்தியை உங்களுக்கு தெரிய படுத்துகிறோம்!

நாம் பதிவிடும் பதிவுகளை பார்த்து சிலர் நேர்வழி அடைய கூடும்! பின்பு இந்த சேனலின் நோக்கம் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு மட்டும் என்பதையும் உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்!

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்?
(அல்குர்ஆன் : 41:33)


6:45

Shared 3 years ago

945 views