மணியக்காரர்கள் அனைவரும் மறவர்கள் ஆவார்கள்.
Agaththaa maravar maniyakarar vamsam💛❤
☞மணியக்காரர் என்பது எங்களுக்கு அதாவது அகத்தா மறவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் ஆகும்...!
༒இது பட்டமே தவிர குறிப்பிட்டு தனி சாதி என கருதப்படாது༒
☣அகத்தா மறவர்கள் என்பவர்கள் மறவர் இனத்தின் 120 கிளைகள் உள்ளன அவற்றில் ஒரு கிளை ஆகும்...
♔அகத்தா மறவர்களுக்கு "ராயர், மணியகாரர், சேர்வை" என பல பட்டங்களை பாண்டிய மறவர்கள் வழங்கினார்கள்.💛❤
࿇சில சொற்பமான இடங்களில் மணியகாரர் என்ற சாதி சான்றிதழ் வழங்கப்படும்.
🔰குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் அகத்தா மறவர்களுக்கு மணியகாரர் என்றே சாதி சான்றிதழ் வழங்கப்படும் 💯
★இந்த அகுதை வழிவந்த அகத்தா மறவர்கள், பின்னாளில் பாண்டிய மறவர்களிடம் கோயில், அரண், முதலியவற்றில் பணியைப்பெற்று பலவாறாக பட்டங்களை எய்தினர்!
அவையாவன,
✤ராயர் ✤மணியக்காரர் ✤சேர்வை எனவும்
சிலர், வாணாதிராயர், மூவராயர், தொண்டைமான், மலையான் எனவும் விருதுப்பெயர்களைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்.
☞இது எங்க தெய்வங்களின் பெருமைகளை மட்டும் வெளிப்படுத்தும் #Channel🔰#முக்குலத்தோர்💛❤
சுய சாதி பற்று💚💛
பிற சாதி நட்பு💯
Shared 1 year ago
132 views
Shared 2 years ago
1.1K views