As Salamu alaikum wa rahamthullahi wa barakathuhu

நான் அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறேன். அவனே மிக்க அருளாளன். அவனே மிக்க கருணையாளன்

புகழுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை


“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
(அல்குர்ஆன் : 20:114)

Subscribe my channel


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3461.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

Plz share my videos

Jazakallah khayr
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக


0:54

Shared 3 years ago

13 views