Ananthi venkat channel

அனைவருக்கும் வணக்கம் 🙏
அடுத்த நொடி நிரந்தரம் இல்லாத வாழ்க்கை இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் வாயில்லா ஜீவன்களிடம் இந்த சேனலின் நோக்கம் என்னை பார்த்தாவது ஏதோ ஒரு ஜீவனுக்கு உணவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது பயணத்தை இந்த ஜீவனுக்காக தொடர்கிறேன் பிரபஞ்சத்தில் உயிர் உள்ளவரை எனது பணி தொடரும்
நன்றியுடன்
வாயில்லா ஜீவன்களின் அன்பை பெற்றவள்
நன்றியுடன
ஆனந்தி வெங்கட்
8248800255