NGR SONGS💐
Written by our dad NGR🌺
AI MUSIC used🌷
share and subscribe🌹
Enjoy???🌸
Pls share your thoughts🍀
Thank u all💐
N.Govinda Reddy சுவாமி சின்னவர் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட என் தந்தையார், அவர் கைப்பட எழுதிய குறிப்புகள் மற்றும் பாடல்களை இங்கு அரங்கேற்றம் செய்ய ஆசைப்படுகிறேன்!!அவர் தற்போது உயிருடன் இல்லையென்றாலும் அவர் விட்டுச்சென்ற இந்த குறிப்புகளும்,பாடல்களும் அனைவருக்கும் பயன்படும் எனும் நம்பிக்கையில் இந்தப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!! நன்றிகள் கோடி!!! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!
Shared 1 month ago
282 views