இந்து-மறுமலர்ச்சி-இயக்கம் இ.ம.இ

பேரருள்மிகு குருதேவர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அருளியவற்றை உலகுக்கு எடுத்துச்சென்று மக்களுக்கு அன்பான, அமைதியான, ஒற்றுமைமிகு, நிறைவான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்திடவும், மக்களிடையே சமத்துவம், சகோதரதத்துவம், பொதுவுடமைக் கூட்டுறவு நிலவி, உலகளாவிய ”உலக ஆன்மநேய ஒருமைப்பாடு” நிகழ்ந்திட இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.