யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்
உனக்காக அழுவதற்கு
உன் கண்களும்
துடைப்பதற்கு
உன்கைகளும் இருக்கிறது... 💫