B I B L E W O R L D

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் வரப்போகிறது.
நம்முடைய வாழ்க்கையை கர்த்தருக்கு என்று அர்பனிபனிப்போம்.
நம்முடைய கிரியைகளை தேவன் கவனித்து வருகிறார்.
தேவன் நமக்கு அளித்த இந்த வாய்ப்பை அவருக்கென்று செலவிடுவோம்.