Border எல்லை

தமிழக கேரள எல்லை தொடர்பான எழுபது ஆண்டுகால சிக்கலை,காத்திரமாக பேசப்போகிறது இந்த தளம்.

வரலாற்றுத்தரவுகளோடு வரலாற்றை பேசுவோம்...

பயணிக்காமல் கூகுளை நம்பி மட்டுமே எழுதும் கூகுள்வாசிகள் நிறைந்த காலத்தில் பயணித்து போராடி பதிவுசெய்யப்போகிறேன் செய்திகளை...

வயநாடு முதல் செங்கோட்டை வரை முதலில்...

காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை பின்னர்.

அன்பன்
ச.பென்னிகுயிக் பாலசிங்கம்