நாம் தமிழர் நாமே தமிழர்கள்

அனைத்து உயிர்களும் இயற்கையின் கழிவுகளே! நாம் மனிதர்களாய் மண்ணில் பிறப்பதெடுத்தோம்!! பூமியின் குடலுக்கு உரமாக இயற்கையின் உயிரை பலமாக நேசிப்போம் நாம் மனிதர்களாய் நாமே தமிழர்களாய் ஆவோம் !!!


நாம் தமிழர் நாமே தமிழர்கள்

இயற்கையே நமது வாழ்க்கையின் ரகசிய வரம்!!!
நமது வெற்றியே நாம் இயற்க்கைக்கு தரும் மிக சிறந்த உரம்!!! மகிழ்ச்சி எது நடந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி அடையும் மனம் உள்ளவர்கள் அதிஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார் !! இந்த பூமியில் வாழ தகுதி உள்ள ஒவ்வொரு உயிரும் தன்னை மறந்து வாழும் வாழ்க்கை மிக சிறந்த சிறப்பு அழகு!!! பேராசை மனம் படைத்த மனிதர்கள் இயற்க்கைக்கு மாபெரும் எதிராக மாறும் சூழ்நிலை உருவாகும் என்பதை சிந்திக்க வேண்டும் நன்றி!!! நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்!!! வாழும் வாழ்க்கை உளவியல் நிறைந்த உணர்வுகள் !!!!

11 months ago | [YT] | 0

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

இன்று இருக்கின்ற அரசியல் என்பது தொலை நோக்கு பார்வையில் நகர்ந்து செல்ல மறுக்கிறது இருப்பது ஒரே பூமி இதில் ஒவ்வொரு மனிதனும் பூமியின் அங்கம் உன் உடலுக்கு எது தேவை எது தேவை இல்லை என்று முடிவு எடுக்க வேண்டும் அதுவே ஒவ்வொரு உயிரும் உடலும் நலமோடு வாழ வழி வகுக்கும் இந்த பூமியை மறந்து ஒருவரை ஒருவர் அடித்து கொல்லும் புரியாத சண்டையில் மண்டை உடையும் அதை தையில் போட்டு விடலாம் பூமியை உடைத்தால் என்ன ஆகும் அறியாத அறிவு மனிதர்களே நம்மோடு வாழும் பூமி நாம் இறந்த பிறகும் வாழும் சாமி அதற்கு நாம் மனிதர்களாக வாழ இயற்கையின் பாதங்களில் பணிந்து விட வேண்டும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ஃ

1 year ago | [YT] | 1

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

பூமியில் அனைத்து உயிர்களும் சமமானது இதில் மனித இனம் மட்டுமே அதிக அளவில் பேராசைப் படுகிறது ஏற்ற தாழ்வு கொண்டு செயல் படும் மனிதநேயம் !! இயற்கை அனைத்து உயிர்களுக்கும் எதிராக மாறும் சூழ்நிலை உள்ளது ஒவ்வொரு நாளும் தனிநபர் ஒழுக்கம் இல்லாததால் மனித இனம் அழிந்து போகும் பேராபத்து நோக்கி பயணம் செய்யும்போது மனிதர்கள் பூமியில் வாழ தகுதியற்ற உயிர்கள் ஆகிறது நன்றி

1 year ago (edited) | [YT] | 0

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

ஓட்டூனர் உலகம் இப் பூமியின் அனைத்து பொருளும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது அனைத்து உயிர்களும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு தரைவழி ஒட்னர்கள் அவசியம் அவசர தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! நம் முன்னோர்கள் செய்த பல நன்மைகள் நிறைந்த செயல்களை ஆசையின் மயக்கத்தில் விழுந்து கிடக்கும் அவலம்!!! மனித இனம் தோன்றியது முதல் இறக்கும் வரை தேவைகள் பூர்த்தி செய்யும் ஆன்மாக்கள் ஒட்னர்கள் இதயங்கள்!! மனிதனுக்கு மிக முக்கியமான சக்தி வாய்ந்த இதயம் வாகன ஓட்னர்கள் நன்றி

1 year ago | [YT] | 0

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கம்!! இன்று இந்த பூமியின் தோற்றம் எப்படி வேகமாக மாற்றம் பெற்று துடிக்கு என்று தெரியுமா ???தனிநபர் ஒழுக்கம் இல்லாததால் மனித இனம் போராடும் வாழ்கை வழி முறைகள் உலகின் அனைத்து பகுதியையும் பாதிக்கும்!!! இந்த பூமியின் உள் சுழலில் இருந்து எவராலும் தப்ப இயலாது மனிதர்கள் செய்யும் பெரிய தவறுகள் இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆபத்தை கொடுத்து விட்டது இனி வரும் காலங்களில் மனிதர்களே நினைத்தாலும் நடந்தவை நடந்தே ஆகும் மாற்ற இயலாது !!நீங்கள் இருக்கும் வரையில் இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் நல் உணர்வு கொண்டு நேசிக்க வேண்டும்!!! ஒவ்வொரு நாளும் தனிநபர் ஒழுக்கம் மிகவும் அவசியம் ஆகும்!! நன்றி மறந்த மனித குணம் இந்த இயற்கை தாய் மடியில் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் நன்றி!!!!!

1 year ago (edited) | [YT] | 1

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

குட்டி இதயம் ❤️ கற்றது கையளவு கல்லாதது உலகளவு!!! இயற்கை தாய் ஈன்றெடுத்த உயிரினங்களில் சிறந்த உயிரினம் மனிதர்கள்தான் என்று தன் பயணத்தை மெல்ல தொடங்கியது பூமி அந்த கால சக்கரத்தில் மனிதர்கள் தன்னை சுயசிந்தனை செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் படைத்தவர்கள் அச்சூழலில் வாழ்ந்தார்கள் அதிஷ்ட ஆயுள் வரம் பெற்றவர்கள் !! பிறவி பலன் அடைந்ததாக பூமி தாய்யின் இதயம் குளிர்ந்தது அந்த சுவடுகள் சற்றே மெல்ல மெல்ல மறைந்து விட !! தாய் மடியில் இருந்து நகர்ந்த மனிதன் பிரபஞ்சத்தில் ஆசை எனும் மாயையில் சிக்கி கொண்டான்!! தன் செயலை தன் தேவைக்கா மாற்றினான் உன்னதமான தாயின் ஏமாற்றத்தை ரசித்தான் !! இனி கண்ணீர் விட்டு அழுதாலும் பலன் தரப்போவதில்லை சிந்தித்த பூமிதாய்யின் இதயம் ❤️ தற்போது மெல்ல தன்னை மீண்டும் புதுப்பிக்க மனிதனை அழித்தாக வேண்டுமே என்று கண்ணீர் விட்டு அழுவதை ஒரு குழந்தையின் இதயம் எட்டி பார்ப்பது எப்படி இருக்கிறது பாருங்கள் !! நன்பர்களே!!! நாம் யார் என்று தெரிவதற்கு உள்ளாகவே நம்மை கடந்து விடுகிறோம் நம்மவர்கள் இந்த பூமி தாயின் மடியில் தவழ்விதையாய் மீண்டும் மரமாக வளர்வது அவசியம் பூமி தாயின் கண்ணீரை துடைக்க வாருங்கள் வருங்கால சுவடுகளே அனைவரும் இயற்கையின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து நாம் செய்யும் தவறுகளை சுய சரிதம் பெறவேண்டும் ஒரு சகாப்தம் படைக்க முடியும் அழகான பசுமை புரட்சி பூமி தாய்யை காப்போம் நன்றி!!! வாழ்க்கை பயணம் அர்த்தமுள்ளதாக மாறட்டும் வாழ்க என்றும் எது நடந்தாலும் மகிழ்ச்சி வளம் பெற வாழ்த்துக்கள் நன்பர்களே !!!!!!!

1 year ago (edited) | [YT] | 1

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

உலகின் ரகசியம்!!!! பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவம் உண்டு இந்த பிரபஞ்சத்தில் எத்தனை உயிர்கள் இருக்கும் நம் கற்பனைக்கு எட்டாத ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஒளியில் ஒளிந்து இருக்கும் ரகசியம்!! நம் உயிரிலும் கலந்து இருக்கிறது ஆம் அன்பு குறிய மனிதர்களே நீங்கள் அனைவருமே ஒரு தனி பட்ட உலகம் பூமியின் அங்கம்!! உங்கள் தலை முதல் பாதம் வரை பூமியின் சக்தி உருவம் மறைந்து இருக்கிறது!! இந்த பூமியில் மத்திய ரேகையில் உயிரினங்கள் உள்ளது போல் நமது உடலில் மிக சிறந்த பகுதியாக வயிறு உள்ளது நமது வயிற்றில் இயற்கையின் மிக சிறந்த சிறப்பு உள்ளது எந்த தேவையில்லாத உணவை நாம் உட்கொண்டாலும் அதை சிறப்பாக உரமாக்கும் உங்களுக்குள் இயங்கும் பூமியின் ரகசிய உறவு தொடரும் .......நன்றி !!!நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்!!!

1 year ago (edited) | [YT] | 2

நாம் தமிழர் நாமே தமிழர்கள்

உலகின் அனைத்து உயிர்களும் இயற்கையின் மிக பெரிய சக்தி ஆகும் நன்றி மறந்த மனித குணம் இந்த பூமியில் இயற்கையின் எதிரியாய் மாறி வரும் இச் சூழ்நிலையில் மனிதர்கள் அனைவரும் இயற்கையின் பிடியில் கைதிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!! நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் வாழ்வியல் வரலாற்றில் ஒரு மாபெரும் நீர்க்குமிழி!!

1 year ago | [YT] | 2