நாம் தமிழர் நாமே தமிழர்கள்

குட்டி இதயம் ❤️ கற்றது கையளவு கல்லாதது உலகளவு!!! இயற்கை தாய் ஈன்றெடுத்த உயிரினங்களில் சிறந்த உயிரினம் மனிதர்கள்தான் என்று தன் பயணத்தை மெல்ல தொடங்கியது பூமி அந்த கால சக்கரத்தில் மனிதர்கள் தன்னை சுயசிந்தனை செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் படைத்தவர்கள் அச்சூழலில் வாழ்ந்தார்கள் அதிஷ்ட ஆயுள் வரம் பெற்றவர்கள் !! பிறவி பலன் அடைந்ததாக பூமி தாய்யின் இதயம் குளிர்ந்தது அந்த சுவடுகள் சற்றே மெல்ல மெல்ல மறைந்து விட !! தாய் மடியில் இருந்து நகர்ந்த மனிதன் பிரபஞ்சத்தில் ஆசை எனும் மாயையில் சிக்கி கொண்டான்!! தன் செயலை தன் தேவைக்கா மாற்றினான் உன்னதமான தாயின் ஏமாற்றத்தை ரசித்தான் !! இனி கண்ணீர் விட்டு அழுதாலும் பலன் தரப்போவதில்லை சிந்தித்த பூமிதாய்யின் இதயம் ❤️ தற்போது மெல்ல தன்னை மீண்டும் புதுப்பிக்க மனிதனை அழித்தாக வேண்டுமே என்று கண்ணீர் விட்டு அழுவதை ஒரு குழந்தையின் இதயம் எட்டி பார்ப்பது எப்படி இருக்கிறது பாருங்கள் !! நன்பர்களே!!! நாம் யார் என்று தெரிவதற்கு உள்ளாகவே நம்மை கடந்து விடுகிறோம் நம்மவர்கள் இந்த பூமி தாயின் மடியில் தவழ்விதையாய் மீண்டும் மரமாக வளர்வது அவசியம் பூமி தாயின் கண்ணீரை துடைக்க வாருங்கள் வருங்கால சுவடுகளே அனைவரும் இயற்கையின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து நாம் செய்யும் தவறுகளை சுய சரிதம் பெறவேண்டும் ஒரு சகாப்தம் படைக்க முடியும் அழகான பசுமை புரட்சி பூமி தாய்யை காப்போம் நன்றி!!! வாழ்க்கை பயணம் அர்த்தமுள்ளதாக மாறட்டும் வாழ்க என்றும் எது நடந்தாலும் மகிழ்ச்சி வளம் பெற வாழ்த்துக்கள் நன்பர்களே !!!!!!!

1 year ago (edited) | [YT] | 1