அத்வைதம் ஆலய பவனி | advaidam alaya bavani

தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.