குடியிலிருந்து விடுபட இலவச ஆலோசனை
கட்டுபடுத்த முடியாத குடிபழக்கம் ஒரு நோய் உலக சுகாதர நிறுவனம் ஒரு விசயத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் போது சுகமாகத்தான் இருக்கும்.ஒரு கட்டத்தில் குடியால் தான் அழிகிறோம் என்பதை உணர்ந்த பிறகு, வேண்டா வெறுப்பாகத்தான் குடியை தொடர்கிறார்கள். உடல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள்,குடும்பத்தில் பிரிவு இன்னும் எத்தனையோ துயர்களை குடியால் அனுபவித்த பிறகும் ஏன் அதை விட முடிவதில்லை? ஒரு விசயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குடி என்பது.ஒரு நோய்.உடல் மற்றும் மனம் சார்ந்த நோய். இந்த நோயை நீக்கவே முடியாது.அதாவது குடிக்கும் ஆசையை நீக்கவே முடியாது.
அப்படியானால்,குடித்தே அழிய வேண்டியதுதானா?
இல்லை.குடிக்கும் ஆசையை, துடிப்பை நீக்கிட முடியாதுதான்.ஆனால் அடக்கிடமுடியும்.
ஆம் குடியை ஒத்திப்போடலாம்.வாழ்நாள் முழுவதும்.
புரியவில்லையா?
சர்க்கரை நோய் எப்படி தொடர்ந்துகொண்டே இருக்குமோ அது போத்தான் குடி நோயும். சர்க்கரையை நம் கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதில்லையா.அது போலத்தான் குடி நோயை அணுக வேண்டும்.
Shared 56 years ago
478 views
Shared 56 years ago
640 views
Shared 56 years ago
802 views
#யாருக்காக #இதுயாருக்காக #இந்தமாளிகை #வசந்தமாளிகை #காதல்ஓவியம் #trendingreels #Tamilreals #reelsvira
Shared 56 years ago
981 views
Shared 56 years ago
2.4K views
#பூவே #உன்னை #நேசித்தேன் #பூக்கள் #கொண்டு #பூசித்தேன் #trendingvideo #trendingreels #Tamilreals #இன்
Shared 56 years ago
809 views
#இந்த 500 ரூபாய் தாள மாத்தவே முடியல#trendingnew #trendingvideo #trendingreels #Tamilreals #reelsvira
Shared 56 years ago
3.4K views
#எனக்கு லவ்வாகி போச்சுயா எங்கய்யா இருக்க #trendingnew #trendingvideo #trendingreels #Tamilreals #ree
Shared 56 years ago
3.5K views
Shared 56 years ago
838 views
#ஓட்டு கணக்கு #நம் நாட்டு கணக்கு #ஓட்டுக்கு காசு #trendingnew #trendingvideo #trendingreels #Tamilre
Shared 56 years ago
3.7K views
Shared 56 years ago
629 views
Shared 56 years ago
676 views
Shared 56 years ago
1.4K views
Shared 56 years ago
3.2K views
#மழைக்காக #தான் #மேகம் #அடக் #கலைக்காக #தான் #நீயும் #உயிர் #உயிர் #கலந்த #ஆடுவோம் #நாளும் #மகனே #வா
Shared 56 years ago
447 views
Shared 56 years ago
810 views
#சோறு #போட #தாய் #இருக்கா #பட்டினியை #பார்த்ததில்லை #தாயிருக்கும் #காரணத்தால் #கோயிலுக்குப் போனதில்ல
Shared 56 years ago
888 views
Shared 56 years ago
451 views
Shared 56 years ago
315 views
Shared 56 years ago
944 views
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
271 views
Shared 56 years ago
1.2K views
Shared 56 years ago
2.6K views
Shared 56 years ago
2.5K views
Shared 56 years ago
159 views
Shared 56 years ago
340 views
Shared 56 years ago
988 views
Shared 56 years ago
2.5K views
Shared 56 years ago
788 views
Shared 56 years ago
206 views