தெய்வ தரிசனத்திற்கு வரவேற்கிறோம் - Deiva Dharisanam

தெய்வ தரிசனம் நிகழ்ச்சியின் வாயிளாக நாம் நம் இல்லங்களில் இருந்து கொண்டே ஆலய தரிசனம் மற்றும் தெய்வ வழிபாடு தளங்களின் வரலாறு & அதன் சிறப்புகளை பற்றி அறிந்து , இறைவனை மனதார தரிசிக்கலாம்.

பத்தர்கள் கோவில் உள்ளே சில இடங்களில் வீடியோ எடுப்பதர்க்கு அனுமதி கிடையாது எனவே தான் கோவில் அனுமதிக்க கூடிய இடங்களின் சில புகைபடங்கள் கொண்டும் வீடியோகளை உருவாக்கி உள்ளோம்.

எங்கள் சேனலில் வரும் நாட்களில் நீங்கள் பல சிறப்பு கோவில் மற்றும் வழிபாட்டு தலங்களை பார்க்கலாம்.

#DeivaDharisanam
#தெய்வதரிசனம்
#ஆலயதரிசனம்
#வழிபாட்டுதளங்கல்
#ValipattuThalangal
#DeivaTharisanam
#devotional
#aalayadharisanam
#deivadharisanam