இந்த youtube channel இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் கல்வி அறிவு, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது அறிவியலை வளர்தெடுப்பது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் கடமைகளாக இந்திய அரசியலமைப்பு கொடுத்திருக்கிறது.
அவ்வழியில் நாம் நமது சமுதாய நற்பணியாற்றுவோம்.

தங்களின் மேலான ஆதரவான subscribe, like, share அளித்து பிறருக்கும் உதவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.


Sattame Thunai

15 most important IPC & BNS sections for junior Advocates/Law Students

1. Murder ➡️ (IPC 302 / BNS 103)
2. Attempt to Murder ➡️ (IPC 307 / BNS 109)
3. Culpable Homicide ➡️ (IPC 304 / BNS 105)
4. Rape ➡️ (IPC 376 / BNS 63-70)
5. Kidnapping & Abduction ➡️ (IPC 363-369 / BNS 135-142)
6. Dowry Death➡️ (IPC 304B / BNS 80)
7. Cruelty to Wife ➡️ (IPC 498A / BNS 85)
8. Cheating & Fraud➡️ (IPC 420 / BNS 318)
9. Forgery➡️ (IPC 465 / BNS 336)
10. Criminal Breach of Trust ➡️ (IPC 406 /BNS 316)
11. Theft & Robbery ➡️ (IPC 378-392/ BNS 303-311)
12. Dacoity ➡️ (IPC 395 / BNS 310)
13. Rioting & Unlawful Assembly ➡️ (IPC 147-151/BNS 187-190)
14. Criminal Intimidation ➡️ (IPC 506 / BNS 351)
15. Defamation ➡️ (IPC 499 / BNS 356)
..... சட்டமே துணை

1 month ago | [YT] | 2

Sattame Thunai

ஒருவர் ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரின் அடிப்படை உரிமை
..... சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை).

1 month ago | [YT] | 1

Sattame Thunai

உங்கள் கவனத்திற்கு
திருப்பதியில் இயங்கும் SV Law College என்று அழைக்கப் படும் sri Venkateswara Law College இந்த ஆண்டு 2025-26 மாணவர் சேர்க்க செய்துக் கொள்ள தடை விதித்து BCI உத்தரவு செய்துள்ளது.
எனவே சம்பந்தப் பட்ட கல்லூரி மாணவர் சேர்க்கையில் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறது.

2 months ago | [YT] | 11

Sattame Thunai

தான் பெற்ற இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகளை
கள்ளக் காதலுக்காக கொடூரமாக கொலை செய்த
தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கு:

‘குன்றத்தூர் அபிராமிக்கும் அவளது கள்ளக் காதலன் சுந்தரதுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை’ – காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.!
24.07.2025

இந்த வழக்கு பற்றியும் தண்டனை பற்றியும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

2 months ago | [YT] | 2

Sattame Thunai

பட்டப் படிப்பு தோல்வி பெற்றவர்கள்
BALLB படிக்கலாம்.
வழக்கறிஞர் ஆகலாம்..

தகுதி : 12th அல்லது diploma pass with 45%

பட்டப் படிப்பு தோல்வி ஒரு முடிவல்ல
தொடக்கம் உங்கள் கையில் உள்ளது...
For Law Enquiry 8807104677

2 months ago | [YT] | 2

Sattame Thunai

பட்டப் படிப்பு தோல்வி பெற்றவர்கள்
BALLB படிக்கலாம்.
வழக்கறிஞர் ஆகலாம்..

தகுதி : 12th அல்லது diploma pass with 45%

பட்டப் படிப்பு தோல்வி ஒரு முடிவல்ல
தொடக்கம் உங்கள் கையில் உள்ளது...
For Law Enquiry 8807104677

2 months ago | [YT] | 7

Sattame Thunai

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்கள் சட்டப் படிப்பு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாத காரணங்கத்தால் தமிழ்நாட்டில் லட்ச்சக் கணக்கில் கல்லூரி கட்டணம் செலுத்தி சட்டம் படிக்க முடியாத நிலைமை பார்த்து.. இதற்கு மாற்று வேண்டும் என்று உணர்ந்து
சுமார் 5200 கி மீ மேலாக ஆந்திரா மாநிலங்கள் முழுவதும் பயணம் செய்து கட்டணம் குறைவான கல்லூரிகள் கண்டு ... பின்பு சட்டம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு சட்டப் படி சட்டம் படிக்க தகவல்கள் கொடுத்தேன்
அதை தொடர்ந்து இந்த சட்டமே துணை
Youtube அலைவரிசையை தொடங்கி
தற்போது 5K subscribers அடைந்துள்ளது...
தற்போது சட்டம் தொடர்பான காணொளிகள் பதிவு செய்கிறோம்..
தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றிகள்...

3 months ago | [YT] | 11

Sattame Thunai

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை தொடங்கியது....
தமிழ்நாட்டில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகள் படிப்பு seat கிடைக்காத மாணவர்கள்
BCI Approved உள்ள கல்லூரிகளை விசாரித்து சேருங்கள்..
#Andhra #LawCollege #Tirupati #LawAdmission

3 months ago | [YT] | 9

Sattame Thunai

தனியார் பள்ளிகளே சமூகத்திற்கு அசோவ்கரியம் தான்டா...

அடா பயித்தியகார பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உங்களுக்கு சொந்தமான பள்ளியில் அதாவது அரசுப் பணியில் சேருங்கட... 🤦
அது நம்ம பள்ளி பொதுப் பள்ளி.
மக்களுக்கு சொந்தமான பள்ளி

குறிப்பு
அரசுப்பள்ளியின் உரிமையாளர் : பொதுமக்கள்🔥

3 months ago | [YT] | 3

Sattame Thunai

#LLB #AndhraPradesh Law College, #BALLB
#LawAdmission #After 12th, Law Studies

4 months ago (edited) | [YT] | 7