Hi All..Welcome to My Channel...IM SUPRAJA...This Suja ,MBA Graduate,lazy Home maker,Mom of An angel....Letus watch Cooking,kitchen organizing tips,Pooja tips, lifestyle ,Travel vlogs&Daily routine,My Money saving challenge, Gold saving ideas etc...🌹🌹🌹"Life is one life, live it as your wish"💖💖💖💖💖💖🌹🌹🌹STAY CONNECTED.. 🥰

வணக்கம் என் பெயர் சுப்ரஜா @சுபா, சுஜா😊Mba படித்திருக்கிறேன்.என்னுடைய தினசரி வாழ்க்கை பதிவுகள், சமையல் பதிவு, சமையல் அறை அடுக்குதல்,பூ கட்டும் பதிவு, பூஜா அறை குறிப்புக்கள், எங்கள் குடும்ப சுற்றுலா, என் சேமிப்பு முறைகள், என் தங்கநகை சேர்த்தல் இவற்றை உங்களோட பதிவு செய்வதில் எனக்கு மகிழ்ச்சி, என் பதிவுகளை பாத்து நீங்க சந்தோச பட்டாளோ /ஒரு சின்ன புன்னகை பேசனினாலே எனக்கு பெருமகிழ்ச்சி... இணைந்திருப்போம், ஒன்றாய் பயணிப்போம்...

💖💖💖 🌹🌹🌹"வாழ்க்கை ஒரு முறை, நமக்கு பிடித்த மாதிறி சந்தோசமாய் அன்பை பரிமாறிக்கிட்டு அழகா வாழலாம் "🌹🌹🌹💖💖💖

உங்களுக்கு என் பதிவுகளில் என்ன சந்தேகம் என்றாலும் கேட்கலாம் கமெண்டுகளில்...

for more enquiries&collabration :
sujascreations3@gmail.com